Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aa Kalvaari Malai Lyricsஆ! கல்வாரி மலை

Artist to be confirmedCrossFaith

Aa Kalvaari Malai Lyrics in Tamil & English

Verse 1

ஆ! கல்வாரி மலை நின்றதோர் சிலுவை

மகா நோவு நிந்தைச் சின்னம் பார்!

அதை நேசிக்கிறேன், அங்கென் நேசர் லோகை

மீட்க நீசர்க்காய் தியாகமானார்

Aa! kalvaari malai nindrathor siluvai

Magaa novu ninthais sinnam paar!

Athai naesikkiraen, angen naesar logai

Meedka neesarkkaay thiyaagamaanaar

Chorus

நான் பாராட்டுவேன் பூர்வக் குருசை

ஜெய சின்னம் படைக்கு மட்டும்!

பற்றிக் கொள்வேன் அவ் விருப்பக் குருசை

மாற்றி விண்கிரீடம் பெறுமட்டும்!

Naan paaraattuvaen poorvak kurusai

Jeya sinnam padaikku mattum!

Patrik kolvaen av viruppak kurusai

Maatri vingireedam perumattum!

Verse 2

ஓ அப்பூர்வக்குருசு லோகத்தார் நிந்தித்தும்

என்னைக் கவர்ந்த தாச்சர்யமே;

தேவ ஆட்டுக்குட்டி விண்ணின் மேன்மை விட்டும்

அதைக் கல்வாரி சுமந்தாரே

O appoorvakkurusu logaththaar ninthiththum

Ennaik kavarntha thaacharyamae;

Thaeva aattukkutti vinnin maenmai vittum

Athaik kalvaari sumanthaarae

Verse 3

அந்தக் கேடாமெனும் அந்தக் குருசின்

அதை பக்தியாய் சகிப்பேன்

அவரோர் நாழிகை அழைப்பார் மாளிகை

அங்கென் மகிமைப் பங்கடைவேன்

Anthak kaedaamenum anthak kurusin

Athai pakthiyaay sagippaen

Avaror naazhigai azhaippaar maaligai

Angen magimaip pangadaivaen

Aa Kalvaari Malai PPT – PowerPoint Slides

Download ஆ! கல்வாரி மலை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A