Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aayiram naavugal pothathu Lyricsஆயிரம் நாவுகள் போதாது

Anbu K.APraiseThanksgivingFaith

Aayiram naavugal pothathu Lyrics in Tamil & English

Chorus

ஆயிரம் நாவுகள் போதாது

எந்தன் ஆண்டவரை துதித்திடவே (×2)

கோடி கோடி ஸ்தோத்திரங்கள் செலுத்தினாலும்

அது போதாது (×2)

Aayiram naavugal pothaathu

Enthan aandavarai thuthiththidavae (×2)

Kodi kodi sthoththirangal seluththinaalum

Athu pothaathu (×2)

Verse 1

எத்தனையோ நன்மைகள்

செய்தார் அல்லவா (×2)

நன்மைகள் செய்தார் அல்லவா (×2)

Eththanaiyo nanmaigal

Seythaar allavaa (×2)

Nanmaigal seythaar allavaa (×2)

Verse 2

புதை குழியில் நான் விழுந்த போது

என்னை தூக்கினவர் அல்லவா (×2)

என்னை தூக்கினவர் அல்லவா (×2)

Puthai kuzhiyil naan vizhuntha pothu

Ennai thookkinavar allavaa (×2)

Ennai thookkinavar allavaa (×2)

Verse 3

உலகம் என்னை வெறுத்த போது

என்னை நேசித்தவர் அல்லவா (×2)

என்னை நேசித்தவர் அல்லவா (×2)

Ulagam ennai veruththa pothu

Ennai naesiththavar allavaa (×2)

Ennai naesiththavar allavaa (×2)

Aayiram naavugal pothathu PPT – PowerPoint Slides

Download ஆயிரம் நாவுகள் போதாது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A