Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Boologathare Yaavarum Karthavil Kalikoorungal Lyricsபூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்

Artist to be confirmedPraiseThanksgivingFaith

Also searched as: Poolokaththaarae Yaavarum

Boologathare Yaavarum Karthavil Kalikoorungal Lyrics in Tamil & English

Verse 1

பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;

ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள்.

Poologaththaarae yaavarum karththaavil kaligoorungal;

Aananthaththodae sthoththiram seluththi, paada vaarungal.

Verse 2

பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;

நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.

Paraabaran meyth theyvamae; naam alla, avar sishdiththaar;

Naam janam, avar raajanae; naam manthai, avar maeyppanaar.

Verse 3

கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்;

சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள்.

Kembeeriththavar vaasalai kadanthu ullae sellungal;

Sirantha avar naamaththai kondaadi, thuthiseyyungal.

Verse 4

கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே;

அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே.

Karththar thayaalar, irakkam avarkku endrum ullathae;

Avar anaathi saththiyam maaraamal endrum nirkumae.

Verse 5

பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய

பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.

Pin mannil aatchi seykira thiriyaega theyvamaagiya

Pithaa, kumaaran, aavikkum sathaa sthuthi undaagavum.

Boologathare Yaavarum Karthavil Kalikoorungal PPT – PowerPoint Slides

Download பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with B