Maha Maha Periyathu Lyrics in Tamil & English
Chorus
மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை
தேற்றிடும் கிருபை
உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை
Magaa magaa periyathu um irakkam
Ovvoru naalum puthiyathu um kirubai
Thaetridum kirubai
Uyirppikkum kirubai
Vilagaatha maaraatha kirubai
Verse 1
மிகக் கொடிய வேதனையில்
இடுக்கண்கள் மத்தியில்
விழுந்து விட்டேன் உம் கரத்தில் (×2)
கொள்ளைநோய் விலகனும்
ஜனங்கள் வாழனும்
உம் நாமம் உயரனுமே (×4)
உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா (×2)
Migak kodiya vaethanaiyil
Idukkangal maththiyil
Vizhunthu vittaen um karaththil (×2)
Kollainoy vilaganum
Janangal vaazhanum
Um naamam uyaranumae (×4)
Um irakkam um thayavu alavida mudiyaathaiyyaa (×2)
Verse 2
பெலவீனங்களைக் குறித்து
பரிதவிக்கும் மிகப்பெரிய
பிரதான ஆசாரியரே (×2)
ஏற்ற வேளை உதவி செய்யும்
கிருபையை நான் நம்பியே
கிருபாசனம் வந்திருக்கிறேன் (×4)
உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா (×2)
Pelaveenangalaik kuriththu
Parithavikkum migapperiya
Pirathaana aasaariyarae (×2)
Aetra vaelai uthavi seyyum
Kirubaiyai naan nambiyae
Kirubaasanam vanthirukkiraen (×4)
Um irakkam um thayavu alavida mudiyaathaiyyaa (×2)
Verse 3
கிழக்கு மேற்கு உள்ள தூரம்
குற்றங்கள் அகற்றுகின்ற
கிருபையுள்ள நல்ல தகப்பனே (×2)
பூலோகம் பரலோகம்
எவ்வளவு உயர்ந்ததோ
அவ்வளவு கிருபை உயர்ந்தது (×4)
உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா (×2)
Kizhakku maerku ulla thooram
Kutrangal agatrugindra
Kirubaiyulla nalla thagappanae (×2)
Poologam paralogam
Evvalavu uyarnthatho
Avvalavu kirubai uyarnthathu (×4)
Um irakkam um thayavu alavida mudiyaathaiyyaa (×2)
Verse 4
திருப்பாதம் காத்திருந்து
மன்றாடும் பிள்ளைகள் மேல்
மனதுருகும் நல்ல தகப்பனே (×2)
பஞ்சத்திலே பசியாற்ற
நோயிலிருந்து காப்பாற்ற
நோக்கமாய் இருப்பவரே (×4)
உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா (×2)
Thiruppaatham kaaththirunthu
Mandraadum pillaigal mael
Manathurugum nalla thagappanae (×2)
Panjsaththilae pasiyaatra
Noyilirunthu kaappaatra
Nokkamaay iruppavarae (×4)
Um irakkam um thayavu alavida mudiyaathaiyyaa (×2)
Maha Maha Periyathu PPT – PowerPoint Slides
Download மகா மகா பெரியது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.