Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nandriyal Paadiduvom Nallavar Yesu Lyricsநன்றியால் பாடிடுவோம்

Artist to be confirmedThanksgivingPraiseFaith

Also searched as: Nantiyaal Paadiduvom, Nanriyaal Paatituvoem, nandriyal padiduvom

Nandriyal Paadiduvom Nallavar Yesu Lyrics in Tamil & English

Chorus

நன்றியால் பாடிடுவோம்

நல்லவர் இயேசு நல்கிய எல்லா

நன்மைகளை நினைத்தே

Nandriyaal paadiduvom

Nallavar yesu nalkiya ellaa

Nanmaigalai ninaiththae

Verse 1

செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த

எங்கள் தேவனின் கரமே

தாங்கியதே இந்நாள் வரையும்

தயவாய் மாதயவாய்

Sengadal thanai naduvaayp piriththa

Engal thaevanin karamae

Thaangiyathae innaal varaiyum

Thayavaay maathayavaay

Verse 2

மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய

மாபெருங்கிருபை

மாநிலத்தோர்க் கீந்தார்

இயேசு சுவிசேஷ ஒளியாய்

Maranaththai neekkiyae jeevanai aruliya

Maaberungirubai

Maanilaththork keenthaar

Yesu suvisaesha oliyaay

Verse 3

உயிர்ப்பித்தே உயத்தினார் உன்னதம் வரை

உடன் சுதந்தரராயிருக்க

கிருபையாய் ஈவாய் வரும் காலங்கள்

விளங்க ஒளி விளங்க

Uyirppiththae uyaththinaar unnatham varai

Udan suthanthararaayirukka

Kirubaiyaay eevaay varum kaalangal

Vilanga oli vilanga

Verse 4

அழைக்கப்பட்டோரே உன்னத அழைப்பினை

அறிந்தே வந்திடுவீர்

அளவில்லாத்திரு ஆக்கமிதனை

அவனியோர்க்களிப்பீர்

Azhaikkappattorae unnatha azhaippinai

Arinthae vanthiduveer

Alavillaaththiru aakkamithanai

Avaniyorkkalippeer

Verse 5

சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு

இராஜனாய் சீக்கிரம் வருவார்

சிந்தை வைப்போம் சந்திக்கவே

இயேசுவின் முகமே

Seeyonaip paninthumae kiristhaesu

Iraajanaay seekkiram varuvaar

Sinthai vaippom santhikkavae

Yesuvin mugamae

Nandriyal Paadiduvom Nallavar Yesu PPT – PowerPoint Slides

Download நன்றியால் பாடிடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N