Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Odukkapattaen Thallapattaen Lyricsஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்

Artist to be confirmedFaithThanksgivingPraise

Odukkapattaen Thallapattaen Lyrics in Tamil & English

Chorus

ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்

நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன் (×2)

இயேசுவே நீரே வந்தீரையா

நீங்க வரலேன்னா நானும் இல்லை (×2)

இயேசு அன்பு பெரியதே

இயேசு இரக்கம் உயர்ந்ததே (×2)

Othukkappattaen thallappattaen

Norukkappattaen udaikkappattaen (×2)

Yesuvae neerae vantheeraiyaa

Neenga varalaennaa naanum illai (×2)

Yesu anpu periyathae

Yesu irakkam uyarnthathae (×2)

Verse 1

தாழ்மையில் இருந்தேன் கண்டீரையா

உயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர் (×2)

இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை

உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை (×2)

Thaazhmaiyil irunthaen kandeeraiyaa

Uyaraththil uyarththi azhagu paarththeer (×2)

Yesuvae ummaippol yaarum illai

Unthan anpirku nigarae illai (×2)

Verse 2

தனிமையில் அழுதேன் பார்த்தீரையா

நான் இருக்கிறேன் என்று சொன்னீரே (×2)

இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை

உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை (×2)

Thanimaiyil azhuthaen paarththeeraiyaa

Naan irukkiraen endru sonneerae (×2)

Yesuvae ummaippol yaarum illai

Unthan anpirku nigarae illai (×2)

Verse 3

வாழ்வேனா என்று நினைத்தேனையா

வாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே (×2)

இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை

உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை (×2)

Vaazhvaenaa endru ninaiththaenaiyaa

Vaazha vaiththu ennaiyum uyarththineerae (×2)

Yesuvae ummaippol yaarum illai

Unthan anpirku nigarae illai (×2)

Odukkapattaen Thallapattaen PPT – PowerPoint Slides

Download ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O