Paadupatta Yeasaiya Pattapalan Lyrics in Tamil & English
Verse 1
பாடுபட்ட யேசையா பட்டபலன் தாருமையா
கேடுகெட்ட மானிடர்மேல் கிருபை பரிபாலித்தாய்
Paadubatta yaesaiyaa pattabalan thaarumaiyaa
Kaedugetta maanidarmael kirubai paribaaliththaay
Verse 2
கள்ளனைக் கண்பார்த்து விண்ணில் சேர்த்த கருணாகரா
சொல்லி முடியாத பாவம் செய்த கள்ளன் நானையா
Kallanaik kanpaarththu vinnil saerththa karunaagaraa
Solli mudiyaatha paavam seytha kallan naanaiyaa
Verse 3
கொன்ற பொல்லாத யூதருக்காய் மன்றாடின மேசையா
நன்றிகெட்ட பாவி எந்தன் ரண்டகங்களை தீரையா
Kondra pollaatha yootharukkaay mandraadina maesaiyaa
Nandrigetta paavi enthan randagangalai theeraiyaa
Verse 4
மறுதலித்த சீடனுக்கு மாப்புச் செய்த ஆவண்டவா
பொறுதிவைத்தென் பாவமுற்றும் போக்கியருளப்பனே
Maruthaliththa seedanukku maappus seytha aavandavaa
Poruthivaiththen paavamutrum pokkiyarulappanae
Verse 5
முட்கிரீடம் தாங்கி ஜீவ பொற்கிரீடம் வாங்கினீர்
துட்டனுக்கும் ஒரு சிறிய பொற்கிரீடம் தா ஐயா
Mudkireedam thaangi jeeva porkireedam vaangineer
Thuttanukkum oru siriya porkireedam thaa aiyaa
Paadupatta Yeasaiya Pattapalan PPT – PowerPoint Slides
Download பாடுபட்ட யேசையா பட்டபலன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.