Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yegova Mephalti Lyricsயேகோவா மெஃபல்டி

Artist to be confirmedFaithThanksgivingPraise

Yegova Mephalti Lyrics in Tamil & English

Chorus

யேகோவா மெஃபல்டி

என்னை விடுவிக்கும் கர்த்தர் நீரே

என் இரட்சண்ய கன்மலை நீரே

ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் உம்மையே

வலக்கரம் நீட்டி விடுவித்தீரே (×2)

Yaegovaa mebaldi

Ennai viduvikkum karththar neerae

En ratchanya kanmalai neerae

Aabaththukkaalaththil kooppittaen ummaiyae

Valakkaram neetti viduviththeerae (×2)

Chorus

வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்

நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன் (×2)

Vaazhnaal muzhuvathum nandri solvaen

Naamaththais solli jeyiththiduvaen (×2)

Verse 1

எத்தனை அதிகாரம் எழும்பின போதும்

கர்த்தர் விடுவித்தீரே

சத்துருவின் சேனை சூழ்ந்த போதும்

கர்த்தர் விடுவித்தீரே

ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்

எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே (×2)

Eththanai athigaaram ezhumbina pothum

Karththar viduviththeerae

Saththuruvin saenai soozhntha pothum

Karththar viduviththeerae

Aaththumaavai odukkugira yaavaraiyum sangarippeer

Ethiriyin villukku ennai thappuviththeerae (×2)

Chorus

வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் (×2)

Vaazhnaal muzhuvathum nandri solvaen naamaththai solli jeyiththiduvaen (×2)

Verse 2

மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்

கர்த்தர் விடுவித்தீரே

பாதாள வல்லமைகள் எழும்பினபோதும்

கர்த்தர் விடுவித்தீரே

கைகளை போருக்கும் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கும் கன்மலையின் கர்த்தர் நீரே (×2)

Marana kattugal soozhnthabothum

Karththar viduviththeerae

Paathaala vallamaigal ezhumbinabothum

Karththar viduviththeerae

Kaigalai porukkum viralkalai yuththaththirkum padippikkum kanmalaiyin karththar neerae (×2)

Chorus

வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2-யேகோவா மெஃபல்டி

Vaazhnaal muzhuvathum nandri solvaen naamaththai solli jeyiththiduvaen -2-yaegovaa mebaldi

Yegova Mephalti PPT – PowerPoint Slides

Download யேகோவா மெஃபல்டி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y