1 Chronicles 10:5 in Tamil
சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான்.
Savul seththupponathai avan aayuthathaari kandabothu, avanum pattayaththinmael vizhunthu seththupponaan.
1 Chronicles 10:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சவுல் செத்துப்போனதை அவனுடைய ஆயுததாரி கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான்.
- Open Tamil Contemporary Version
- யுத்த ஆயுதம் சுமப்பவன் சவுல் இறந்ததைக் கண்டதும் தானும் தனது வாள்மேல் விழுந்து இறந்தான்.
- Tamil Easy Reading Version
- சவுல் மரித்துப்போனதை ஆயுதந்தாங்கி பார்த்தான். பின் அவனும் தற்கொலை செய்துக்கொண்டான். அவனும் சவுலைப் போலவே தன் வாளின் நுனியிலே விழுந்து மரித்துப் போனான்.
1 Chronicles 10:5 in English
- King James Version (KJV)
- And when his armourbearer saw that Saul was dead, he fell likewise on the sword, and died.
- World English Bible (WEB)
- When his armor bearer saw that Saul was dead, he likewise fell on his sword and died.
- American Standard Version (ASV)
- And when his armor-bearer saw that Saul was dead, he likewise fell upon his sword, and died.
- Bible in Basic English (BBE)
- And when his servant saw that Saul was dead, he did the same, and came to his death.
- Darby Translation (DBY)
- And when his armour-bearer saw that Saul was dead, he fell likewise on the sword, and died.
- Webster's Bible (WBS)
- And when his armor-bearer saw that Saul was dead, he fell likewise on the sword, and died.
- Young's Literal Translation (YLT)
- and the bearer of his weapons seeth that Saul [is] dead, and falleth, he also, on the sword, and dieth;
Read in context
- 3சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரருக்குமிகவும் பயப்பட்டு,
- 4தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச் செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.
- 5சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான்.
- 6அப்படியே சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் வீட்டு மனுஷர் அனைவரும் கூடச் செத்துப்போனார்கள்.
- 7ஜனங்கள் முறிந்தோடினதையும், சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனதையும், பள்ளத்தாக்கிலுள்ள இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது தங்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளில் குடியிருந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.