1 Chronicles 11:42 in Tamil
ரூபனியரின் தலைவனாகிய சீசாவின் குமாரன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடே முப்பதுபேர் இருந்தார்கள்.
Roobaniyarin thalaivanaagiya seesaavin kumaaran athinaa ennum roobaniyan; avanodae muppathubaer irunthaarkal.
1 Chronicles 11:42 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ரூபனியர்களின் தலைவனாகிய சீசாவின் மகன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடு முப்பது பேர் இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- ரூபனியனான சீசாவின் மகன் அதினா ரூபனியருக்குத் தலைவனாயிருந்தான். அவனுடன் அந்த முப்பது பேரும் இருந்தனர்.
- Tamil Easy Reading Version
- ரூபனியரின் கோத்திரத்திலிருந்து சீசாவின் மகன் அதினா, அவனோடு சேர்ந்த 30 பேர்,
1 Chronicles 11:42 in English
- King James Version (KJV)
- Adina the son of Shiza the Reubenite, a captain of the Reubenites, and thirty with him,
- World English Bible (WEB)
- Adina the son of Shiza the Reubenite (a chief of the Reubenites), and thirty with him,
- American Standard Version (ASV)
- Adina the son of Shiza the Reubenite, a chief of the Reubenites, and thirty with him,
- Bible in Basic English (BBE)
- Adina, the son of Shiza the Reubenite, a chief of the Reubenites, and thirty with him;
- Darby Translation (DBY)
- Adina the son of Shiza the Reubenite, a captain of the Reubenites, and thirty with him;
- Webster's Bible (WBS)
- Adina the son of Shiza the Reubenite, a captain of the Reubenites, and thirty with him,
- Young's Literal Translation (YLT)
- Adina son of Shiza the Reubenite, head of the Reubenites, and by him thirty,
Read in context
- 40இத்தரியனாகிய ஈரா, இத்தரியனாகியகாரெப்,
- 41ஏத்தியனாகிய உரியா, அக்லாயின் குமாரன் சாபாத்,
- 42ரூபனியரின் தலைவனாகிய சீசாவின் குமாரன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடே முப்பதுபேர் இருந்தார்கள்.
- 43மாகாவின் குமாரன் ஆனான், மிதினியனாகிய யோசபாத்,
- 44அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் குமாரர் சமாவும், யேகியேலும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.