1 Chronicles 12:14 in Tamil
காத் புத்திரரான இவர்கள் இராணுவத்தலைவராயிருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேருக்கும் பெரியவன் ஆயிரம்பேருக்கும் சேர்வைக்காரராயிருந்தார்கள்.
Kaath puththiraraana ivarkal iraanuvaththalaivaraayirunthaarkal; avarkalil siriyavan noorubaerukkum periyavan aayirambaerukkum saervaikkaararaayirunthaarkal.
1 Chronicles 12:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காத் மகன்களான இவர்கள் இராணுவத்தலைவர்களாக இருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேர்களுக்கும் பெரியவன் ஆயிரம்பேர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- காத்தியரான இவர்கள் படைத்தளபதிகளாய் இருந்தவர்கள்; இவர்களில் சிறியவன் நூறுபேருக்கும், பெரியவன் ஆயிரம்பேருக்கும் நிகராயிருந்தான்.
- Tamil Easy Reading Version
- இவர்கள் காத்தியப் படைவீரர்களின் தலைவர்கள். இவர்களில் பலவீனமானவர்கள் 100 பேருக்கும் பலமுள்ளவன் 1,000 பேருக்கும் எதிராகப் போரிட வல்லவர்கள்.
1 Chronicles 12:14 in English
- King James Version (KJV)
- These [were] of the sons of Gad, captains of the host: one of the least [was] over an hundred, and the greatest over a thousand.
- World English Bible (WEB)
- These of the sons of Gad were captains of the army. He who was least was equal to one hundred, and the greatest to one thousand.
- American Standard Version (ASV)
- These of the sons of Gad were captains of the host: he that was least was equal to a hundred, and the greatest to a thousand.
- Bible in Basic English (BBE)
- These Gadites were captains of the army; the least of them was captain over a hundred men, and the greatest over a thousand.
- Darby Translation (DBY)
- These were of the sons of Gad, captains of the host: one of the least was over a hundred, and the greatest over a thousand.
- Webster's Bible (WBS)
- These [were] of the sons of Gad, captains of the host: one of the least [was] over a hundred, and the greatest over a thousand.
- Young's Literal Translation (YLT)
- These [are] of the sons of Gad, heads of the host, one of a hundred [is] the least, and the greatest, of a thousand;
Read in context
- 12எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத்,
- 13பத்தாவது எரேமியா, பதினோராவது மக்பன்னாயி;
- 14காத் புத்திரரான இவர்கள் இராணுவத்தலைவராயிருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேருக்கும் பெரியவன் ஆயிரம்பேருக்கும் சேர்வைக்காரராயிருந்தார்கள்.
- 15யோர்தான் கரைபுரண்டுபோயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
- 16பின்னும் பென்யமீன் புத்திரரிலும் யூதாபுத்திரரிலும் சிலர் அரணான ஸ்தலத்தில் இருக்கிற தாவீதினிடத்தில் வந்தார்கள்.
Cross references
- Leviticus 26:8 லேவியராகமம் 26:8உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
- Deuteronomy 32:30 உபாகமம் 32:30அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.