Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 15:22 in Tamil

லேவியருக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாயிருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையைப் படிப்பித்தான்.

Laeviyarukkullae kenaaniyaa enpavan sangeethaththalaivanaayirunthaan; avan nibunanaanabadiyaal, keethaviththaiyaip padippiththaan.

Download verse image

1 Chronicles 15:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
லேவியர்களுக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாக இருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையை நடத்தினான்.
Open Tamil Contemporary Version
லேவியரின் தலைவனாயிருந்த கெனானியா பாடகர்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். அவன் மிகவும் தேர்ச்சி பெற்றவனாயிருந்தபடியினால், அவனுக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
Tamil Easy Reading Version
பாடலுக்குரிய பொறுப்பு லேவியர் தலைவனாகிய கெனானியாவிடம் இருந்தது. இவன் பாடுவதில் வல்லவன். எனவே அவன் அந்த வேலையைச் செய்தான்.

1 Chronicles 15:22 in English

King James Version (KJV)
And Chenaniah, chief of the Levites, [was] for song: he instructed about the song, because he [was] skilful.
World English Bible (WEB)
Chenaniah, chief of the Levites, was over the singing. He taught the singers, because he was skillful.
American Standard Version (ASV)
And Chenaniah, chief of the Levites, was over the song: he instructed about the song, because he was skilful.
Bible in Basic English (BBE)
And Chenaniah, chief of the Levites, was master of the music: he gave directions about the song, because he was expert.
Darby Translation (DBY)
And Chenaniah, chief of the Levites for the music, gave instruction in music, for he was skilful.
Webster's Bible (WBS)
And Chenaniah, chief of the Levites, [was] for song: he instructed about the song, because he [was] skillful.
Young's Literal Translation (YLT)
And Chenaniah, head of the Levites, [is] over the burden; he instructeth about the burden, for he [is] intelligent.

Read in context

  1. 20சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தார்கள்.
  2. 21மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தார்கள்.
  3. 22லேவியருக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாயிருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையைப் படிப்பித்தான்.
  4. 23பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்துவந்தார்கள்.
  5. 24செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளராயிருந்தார்கள்.
Read all of 1 Chronicles 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.