Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 16:2 in Tamil

தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதித்து,

Thaaveethu sarvaanga thaganabaligalaiyum samaathaanabaligalaiyum seluththith theernthabinpu, avan janaththaik karththarudaiya naamaththilae aaseervathiththu,

Download verse image

1 Chronicles 16:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தி முடிந்தபின்பு, அவன் மக்களைக் யெகோவாவுடைய நாமத்திலே ஆசீர்வதித்து,
Open Tamil Contemporary Version
தாவீது தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தி முடித்தபின்பு, அவன் மக்களை யெகோவாவினுடைய பெயரில் ஆசீர்வதித்தான்.
Tamil Easy Reading Version
தாவீது சர்வாங்க தகனபலியையும், சமாதான பலியையும் கொடுத்த பிறகு, கர்த்தருடைய பேரால் ஜனங்களை ஆசீர்வதித்தான்.

1 Chronicles 16:2 in English

King James Version (KJV)
And when David had made an end of offering the burnt offerings and the peace offerings, he blessed the people in the name of the LORD.
World English Bible (WEB)
When David had finished offering the burnt offering and the peace offerings, he blessed the people in the LORD’s name.
American Standard Version (ASV)
And when David had made an end of offering the burnt-offering and the peace-offerings, he blessed the people in the name of Jehovah.
Bible in Basic English (BBE)
And when David had come to an end of making the burned offerings and peace-offerings, he gave the people a blessing in the name of the Lord.
Darby Translation (DBY)
And when David had ended offering up the burnt-offerings and the peace-offerings, he blessed the people in the name of Jehovah.
Webster's Bible (WBS)
And when David had made an end of offering the burnt-offerings and the peace-offerings, he blessed the people in the name of the LORD.
Young's Literal Translation (YLT)
and David ceaseth from offering the burnt-offering and the peace-offerings, and blesseth the people in the name of Jehovah,

Read in context

  1. 1அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
  2. 2தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதித்து,
  3. 3புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.
  4. 4இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான்.
Read all of 1 Chronicles 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.