Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 17:3 in Tamil

அன்று ராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:

Andru raaththiriyilae, thaevanudaiya vaarththai naaththaanukku undaagi, avar:

Download verse image

1 Chronicles 17:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்று இரவிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
Open Tamil Contemporary Version
அன்று இரவே நாத்தானுக்கு இறைவனின் வார்த்தை வந்தது:
Tamil Easy Reading Version
ஆனால், அன்று இரவு தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு வந்தது.

1 Chronicles 17:3 in English

King James Version (KJV)
And it came to pass the same night, that the word of God came to Nathan, saying,
World English Bible (WEB)
That same night, the word of God came to Nathan, saying,
American Standard Version (ASV)
And it came to pass the same night, that the word of God came to Nathan, saying,
Bible in Basic English (BBE)
But that same night, the word of God came to Nathan, saying,
Darby Translation (DBY)
And it came to pass that night that the word of God came to Nathan saying,
Webster's Bible (WBS)
And it came to pass the same night, that the word of God came to Nathan, saying,
Young's Literal Translation (YLT)
And it cometh to pass on that night that a word of God is unto Nathan, saying,

Read in context

  1. 1தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.
  2. 2அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான்.
  3. 3அன்று ராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
  4. 4நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்.
  5. 5நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன்.
Read all of 1 Chronicles 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.