1 Chronicles 18:15 in Tamil
செருயாவின் குமாரன் யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; ஆகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.
Seruyaavin kumaaran yovaap iraanuvaththalaivanaayirunthaan; aagiloothin kumaaranaagiya yosabaath manthiriyaayirunthaan.
1 Chronicles 18:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- செருயாவின் மகன் யோவாப் இராணுவத்தலைவனாக இருந்தான்; அகிலூதின் மகனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- செருயாவின் மகன் யோவாப் படைகளுக்குத் தலைவனாயிருந்தான்; அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளனாயிருந்தான்.
- Tamil Easy Reading Version
- செருயாவின் மகனான யோவாப் தாவீதின் படைத்தளபதியாக இருந்தான். ஆகிலூதின் மகனாகிய யோசபாத் வரலாறு எழுதுபவனாக இருந்தான்.
1 Chronicles 18:15 in English
- King James Version (KJV)
- And Joab the son of Zeruiah [was] over the host; and Jehoshaphat the son of Ahilud, recorder.
- World English Bible (WEB)
- Joab the son of Zeruiah was over the army; Jehoshaphat the son of Ahilud was recorder;
- American Standard Version (ASV)
- And Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud was recorder;
- Bible in Basic English (BBE)
- And Joab, the son of Zeruiah, was chief of the army; and Jehoshaphat, son of Ahilud, was keeper of the records.
- Darby Translation (DBY)
- And Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud was chronicler;
- Webster's Bible (WBS)
- And Joab the son of Zeruiah [was] over the host; and Jehoshaphat the son of Ahilud, recorder;
- Young's Literal Translation (YLT)
- and Joab son of Zeruiah [is] over the host, and Jehoshaphat son of Ahilud [is] remembrancer,
Read in context
- 13ஆகையால் தாவீது ஏதோமிலே தாணையம் போட்டான்; ஏதோமியர் எல்லாரும் அவனைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
- 14தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்.
- 15செருயாவின் குமாரன் யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; ஆகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.
- 16அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அபிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சவிஷா சம்பிரதியாயிருந்தான்.
- 17யோய்தாவின் குமாரன் பெனாயாகிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் புத்திரர் ராஜாவினிடத்தில் பிரதானிகளாயிருந்தார்கள்.
Cross references
- 1 Chronicles 11:6 1 நாளாகமம் 11:6எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.
- 2 Samuel 8:16 2 சாமுவேல் 8:16செருயாவின் குமாரனாகிய யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.
- 1 Kings 4:3 1 இராஜாக்கள் 4:3சீசாவின் குமாரராகிய ஏலிகோரேப்பும் அகியாவும் சம்பிரதிகளாயிருந்தார்கள்; அகிலூதின் குமாரன் யோசபாத் மந்திரியாயிருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.