1 Chronicles 18:9 in Tamil
தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,
Thaaveethu sobaavin raajaavaagiya aathaaraesarin iraanuvaththaiyellaam muriya adiththa seythiyai aamaaththin raajaavaagiya thoyoo kaettabothu,
1 Chronicles 18:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் தோற்கடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,
- Open Tamil Contemporary Version
- தாவீது சோபாவின் அரசன் ஆதாதேசரின் படையனைத்தையும் முறியடித்த செய்தியை ஆமாத்தின் அரசன் தோயூ கேள்விப்பட்டான்.
- Tamil Easy Reading Version
- ஆமாத் நகரத்தின் அரசன் தோயூ. ஆதாரேசர் சோபா நாட்டின் அரசன். தோயூ, தாவீது ஆதாரேசரின் படைகளை வென்றுவிட்டதை அறிந்தான்.
1 Chronicles 18:9 in English
- King James Version (KJV)
- Now when Tou king of Hamath heard how David had smitten all the host of Hadarezer king of Zobah;
- World English Bible (WEB)
- When Tou king of Hamath heard that David had struck all the army of Hadadezer king of Zobah,
- American Standard Version (ASV)
- And when Tou king of Hamath heard that David had smitten all the host of Hadarezer king of Zobah,
- Bible in Basic English (BBE)
- Now when Tou, king of Hamath, had news that David had overcome all the army of Hadadezer, king of Zobah,
- Darby Translation (DBY)
- And Tou king of Hamath heard that David had smitten all the forces of Hadarezer king of Zobah;
- Webster's Bible (WBS)
- Now when Tou king of Hamath heard how David had smitten all the host of Hadarezer king of Zobah;
- Young's Literal Translation (YLT)
- And Tou king of Hamath heareth that David hath smitten the whole force of Hadarezer king of Zobah,
Read in context
- 7ஆதாரேசரின் சேவகருக்கு இருந்த பொன் பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.
- 8ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலக் கடல்தொட்டியையும் தூண்களையும் வெண்கலத் தட்டுமுட்டுகளையும் உண்டாக்கினான்.
- 9தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,
- 10அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல்சொல்லவும், தன் குமாரனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான சகலவிதத் தட்டுமுட்டுகளையும், அவனிடத்துக்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தான்.
- 11அந்தத் தட்டுமுட்டுகளையும், தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதிகளின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையும் கூடத் தாவீதுராஜா கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.