Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 20:8 in Tamil

காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.

Kaaththooriliruntha iraatchathanukkup pirantha ivarkal thaaveethin kaiyinaalum avan saevagarin kaiyinaalum madinthaarkal.

Download verse image

1 Chronicles 20:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவனுடைய வீரர்களின் கையினாலும் இறந்தார்கள்.
Open Tamil Contemporary Version
இவர்களும் காத் என்னும் இடத்தில் இருந்த ரப்பாவின் இராட்சத சந்ததியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தாவீதின் கையினாலும் அவனுடைய மனிதர்களின் கைகளினாலும் கொல்லப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
பெலித்தியர்கள் காத்திலுள்ள இராட்சதர்களுக்கு பிறந்தவர்கள். தாவீதும் அவனுடைய வீரர்களும் இவர்களைக் கொன்றனர்.

1 Chronicles 20:8 in English

King James Version (KJV)
These were born unto the giant in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.
World English Bible (WEB)
These were born to the giant in Gath; and they fell by the hand of David and by the hand of his servants.
American Standard Version (ASV)
These were born unto the giant in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.
Bible in Basic English (BBE)
These were of the offspring of the Rephaim in Gath; they came to their death by the hands of David and his servants.
Darby Translation (DBY)
These were born to Rapha in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.
Webster's Bible (WBS)
These were born to the giant in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.
Young's Literal Translation (YLT)
These were born to the giant in Gath, and they fall by the hand of David, and by the hand of his servants.

Read in context

  1. 6மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு அவ்வாறு விரலாக இருபத்துநாலு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாயிருந்து,
  2. 7இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனாகிய சிமெயாவின் குமாரன் யோனத்தான் அவனைக் கொன்றான்.
  3. 8காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
Read all of 1 Chronicles 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.