Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 29:30 in Tamil

ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.

Njaanathirushdikkaaranaagiya saamuvaelin pirabanthaththilum, theerkkatharisiyaagiya naaththaanin pirabanthaththilum, njaanathirushdikkaaranaagiya kaaththin pirabanthaththilum ezhuthiyirukkirathu.

Download verse image

1 Chronicles 29:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் வரலாற்று புத்தகத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் வரலாற்று புத்தகத்திலும், தீர்க்கதரிசியாகிய காத்தின் வரலாற்று புத்தகத்திலும் எழுதியிருக்கிறது.
Open Tamil Contemporary Version
அத்துடன் அவனுடைய ஆட்சியைப்பற்றிய விபரமும், அவனுடைய வல்லமையும், இஸ்ரயேலையும், மற்ற எல்லா நாட்டு அரசுகளையும் சுற்றியிருந்த சூழ்நிலைகளும் எழுதப்பட்டுள்ளன.
Tamil Easy Reading Version
தாவீது இஸ்ரவேலின் அரசனாகச் செய்தவற்றையெல்லாம் அந்த எழுத்துக்கள் கூறுகின்றன. அவை தாவீதின் வலிமையையும், அவனுக்கு நேர்ந்தவற்றையும் கூறுகின்றன. அவை இஸ்ரவேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரசுகளுக்கும் ஏற்பட்டவற்றையும் கூறும்.

1 Chronicles 29:30 in English

King James Version (KJV)
With all his reign and his might, and the times that went over him, and over Israel, and over all the kingdoms of the countries.
World English Bible (WEB)
with all his reign and his might, and the events that involved him, Israel, and all the kingdoms of the lands.
American Standard Version (ASV)
with all his reign and his might, and the times that went over him, and over Israel, and over all the kingdoms of the countries.
Bible in Basic English (BBE)
Together with all his rule and his power, and the events which took place in his time, in Israel and in all the kingdoms of other lands.
Darby Translation (DBY)
with all his reign and his might, and the times that passed over him, and over Israel, and over all the kingdoms of the countries.
Webster's Bible (WBS)
With all his reign and his might, and the times that went over him, and over Israel, and over all the kingdoms of the countries.
Young's Literal Translation (YLT)
with all his reign, and his might, and the times that went over him, and over Israel, and over all kingdoms of the lands.

Read in context

  1. 28அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின், அவன் குமாரனாகிய சாலொமோன் அவன் ஸ்தானத்திலே அரசாண்டான்.
  2. 29தாவீது ராஜாவினுடைய ஆதியோடந்தமான நடபடிகளும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்தத் தேசங்களின் ராஜ்யங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும்,
  3. 30ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.
Read all of 1 Chronicles 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.