1 Chronicles 3:20 in Tamil
அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்து பேருமே.
Asoobaa, ogael, peragiyaa, asathiyaa, oosaabaesaeth ennum ainthu paerumae.
1 Chronicles 3:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேர்களுமே.
- Open Tamil Contemporary Version
- இவர்களோடு இன்னும் ஐந்துபேர் இருந்தனர்: அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊஷாபேசேத்.
- Tamil Easy Reading Version
- செருபாபேலுக்கு மேலும் ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசா பேசேத் ஆகியோராவர்.
1 Chronicles 3:20 in English
- King James Version (KJV)
- And Hashubah, and Ohel, and Berechiah, and Hasadiah, Jushab-hesed, five.
- World English Bible (WEB)
- and Hashubah, Ohel, Berechiah, Hasadiah, and Jushab Hesed, five.
- American Standard Version (ASV)
- and Hashubah, and Ohel, and Berechiah, and Hasadiah, Jushab-hesed, five.
- Bible in Basic English (BBE)
- And Hashubah and Ohel and Berechiah and Hasadiah, Jushab-hesed, five.
- Darby Translation (DBY)
- and Hashubah, and Ohel, and Berechiah, and Hasadiah, [and] Jushab-hesed, five.
- Webster's Bible (WBS)
- And Hashubah, and Ohel, and Berechiah, and Hasadiah, and Jushab-hesed, five.
- Young's Literal Translation (YLT)
- and Hashubah, and Ohel, and Berechiah, and Hasadiah, Jushab-Hesed, five.
Read in context
- 18மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
- 19பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.
- 20அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்து பேருமே.
- 21அனனியாவின் குமாரர், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா.
- 22செக்கனியாவின் குமாரர், செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.