1 Chronicles 3:4 in Tamil
இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.
Intha aaru kumaarar avanukku epronilae piranthaarkal; angae aezhuvarushamum aarumaathamum arasaandaan; erusalaemilo muppaththumoondru varusham arasaandaan.
1 Chronicles 3:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இந்த ஆறு மகன்கள் அவனுக்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆட்சிசெய்தான்; எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான்.
- Open Tamil Contemporary Version
- இந்த ஆறுபேரும் தாவீதிற்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே அவன் ஏழு வருடமும் ஆறு மாதமும் ஆட்சிசெய்தான். தாவீது எருசலேமில் முப்பத்துமூன்று வருடம் ஆட்சிசெய்தான்.
- Tamil Easy Reading Version
- இந்த ஆறு மகன்களும் எப்ரோனில் தாவீதிற்குப் பிறந்தவர்கள். தாவீது, எப்ரோனில் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் ஆண்டான். தாவீது எருசலேமில் 33 ஆண்டுகள் அரசாண்டான்.
1 Chronicles 3:4 in English
- King James Version (KJV)
- [These] six were born unto him in Hebron; and there he reigned seven years and six months: and in Jerusalem he reigned thirty and three years.
- World English Bible (WEB)
- six were born to him in Hebron; and he reigned there seven years and six months. He reigned thirty-three years in Jerusalem;
- American Standard Version (ASV)
- six were born unto him in Hebron; and there he reigned seven years and six months. And in Jerusalem he reigned thirty and three years;
- Bible in Basic English (BBE)
- He had six sons in Hebron; he was ruling there for seven years and six months, and in Jerusalem for thirty-three years.
- Darby Translation (DBY)
- six were born to him in Hebron. And there he reigned seven years and six months. And in Jerusalem he reigned thirty-three years.
- Webster's Bible (WBS)
- [These] six were born to him in Hebron; and there he reigned seven years and six months: and in Jerusalem he reigned thirty and three years.
- Young's Literal Translation (YLT)
- Six have been borne to him in Hebron, and he reigneth there seven years and six months, and thirty and three years he hath reigned in Jerusalem.
Read in context
- 2கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன்.
- 3அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன்.
- 4இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.
- 5எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,
- 6இப்கார், எலிசாமா, எலிப்பெலேத்,
Cross references
- 2 Samuel 5:4–5 2 சாமுவேல் 5:4–5தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான். அவன் எப்ரோனிலே யூதாவின்மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும், எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் முப்பத்துமூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினான்.
- 2 Samuel 2:11 2 சாமுவேல் 2:11தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறுமாதமுமாம்.
- 1 Kings 2:11 1 இராஜாக்கள் 2:11தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.
- 2 Samuel 5:14–16 2 சாமுவேல் 5:14–16எருசலேமில் அவனுக்குச் சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா, எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்னும் பேர்களையுடைய குமாரர் பிறந்தார்கள்.
- 1 Chronicles 29:27 1 நாளாகமம் 29:27அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பதுவருஷம்; எப்ரோனிலே ஏழு வருஷமும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான்.
Original words (Hebrew)
- six · H8337שֵׁשׁ shêsh
- born · H3205יָלַד yâlad
- Hebron · H2275חֶבְרוֹן Chebrôwn
- reigned · H4427מָלַךְ mâlak
- seven · H7651שֶׁבַע shebaʻ
- years · H8141שָׁנֶה shâneh
- six · H8337שֵׁשׁ shêsh
- months · H2320חֹדֶשׁ chôdesh
- Jerusalem · H3389יְרוּשָׁלַ͏ִם Yᵉrûwshâlaim
- reigned · H4427מָלַךְ mâlak
- thirty · H7970שְׁלוֹשִׁים shᵉlôwshîym
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- years · H8141שָׁנֶה shâneh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.