Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 4:11 in Tamil

சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.

Soogaavin sagotharanaagiya kaeloop maegeeraip petraan; ivan esthonin thagappan.

Download verse image

1 Chronicles 4:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.
Open Tamil Contemporary Version
சூகாவின் சகோதரன் கேலூப் என்பவன் மேகீரின் தகப்பன்; மேகீர் எஸ்தோனின் தகப்பன்.
Tamil Easy Reading Version
கேலூப் சூகாவின் சகோதரன். கேலூப் மேகீரின் தந்தை. மேகீர் எஸ்தோனின் தந்தை.

1 Chronicles 4:11 in English

King James Version (KJV)
And Chelub the brother of Shuah begat Mehir, which [was] the father of Eshton.
World English Bible (WEB)
Chelub the brother of Shuhah became the father of Mehir, who was the father of Eshton.
American Standard Version (ASV)
And Chelub the brother of Shuhah begat Mehir, who was the father of Eshton.
Bible in Basic English (BBE)
And Chelub, the brother of Shuhah, was the father of Mehir, who was the father of Eshton.
Darby Translation (DBY)
And Chelub the brother of Shuah begot Mehir, who was the father of Eshton.
Webster's Bible (WBS)
And Chelub the brother of Shuah begat Mehir, who [was] the father of Eshton.
Young's Literal Translation (YLT)
And Chelub brother of Shuah begat Mehir; he [is] father of Eshton.

Read in context

  1. 9யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.
  2. 10யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
  3. 11சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.
  4. 12எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனுஷர்.
  5. 13கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத்.
Read all of 1 Chronicles 4

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.