1 Chronicles 5:4 in Tamil
யோவேலின் குமாரரில் ஒருவன் செமாயா; இவன் குமாரன் கோக்; இவன் குமாரன் சிமேய்.
Yovaelin kumaararil oruvan semaayaa; ivan kumaaran kok; ivan kumaaran simaey.
1 Chronicles 5:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோவேலின் மகன்களில் ஒருவன் செமாயா; இவனுடைய மகன் கோக்; இவனுடைய மகன் சிமேயி.
- Open Tamil Contemporary Version
- யோயேலின் சந்ததிகள்: யோயேலின் மகன் செமாயா, இவனது மகன் கோக், இவனது மகன் சிமேயீ;
- Tamil Easy Reading Version
- இவை யோவேலின் சந்ததியினரின் பெயர்கள். யோவேலின் மகன் செமாயா, செமாயாவின் மகன் கோக், கோக்கின் மகன் சிமேய்.
1 Chronicles 5:4 in English
- King James Version (KJV)
- The sons of Joel; Shemaiah his son, Gog his son, Shimei his son,
- World English Bible (WEB)
- The sons of Joel: Shemaiah his son, Gog his son, Shimei his son,
- American Standard Version (ASV)
- The sons of Joel: Shemaiah his son, Gog his son, Shimei his son,
- Bible in Basic English (BBE)
- The sons of Joel: Shemaiah his son, Gog his son, Shimei his son,
- Darby Translation (DBY)
- The sons of Joel: Shemaiah his son, Gog his son, Shimei his son,
- Webster's Bible (WBS)
- The sons of Joel; Shemaiah his son, Gog his son, Shimei his son,
- Young's Literal Translation (YLT)
- Sons of Joel: Shemaiah his son, Gog his son, Shimei his son,
Read in context
- 2யூதா தன் சகோதரரிலே பலத்ததினால் ராஜாதிபத்தியம் அவன் சந்ததியில் உண்டானது; ஆகிலும் சேஷ்டபுத்திர சுதந்தரம் யோசேப்புடையதாயிற்று.
- 3இஸ்ரவேலின் முதற்பேறான ரூபனின் குமாரன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
- 4யோவேலின் குமாரரில் ஒருவன் செமாயா; இவன் குமாரன் கோக்; இவன் குமாரன் சிமேய்.
- 5இவன் குமாரன் மீகா; இவன் குமாரன் ராயா; இவன் குமாரன் பாகால்.
- 6இவன் குமாரன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.