1 Chronicles 7:21 in Tamil
இவனுடைய குமாரன் சாபாத்; இவனுடைய குமாரர் சுத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
Ivanudaiya kumaaran saabaath; ivanudaiya kumaarar suththelaak, ethsaer, eliyaath; ivarkal thaesaththil pirantha kaaththooraarudaiya aadumaadugalaip pidikkapponabadiyaal avarkal ivarkalaik kondrubottaarkal.
1 Chronicles 7:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவனுடைய மகன் சாபாத்; இவனுடைய மகன்கள் சுத்தெலாக், ஏசேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூரார்களுடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனதால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவனுடைய மகன் சாபாத், அவனுடைய மகன் சுத்தெலாக். எப்பிராயீமின் மகன்கள் எத்சேர், எலியாத் என்பவர்கள் காத் ஊரைச் சேர்ந்தவர்களின் வளர்ப்பு மிருகங்களைப் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் இவர்களை கொலைசெய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- தாகாத்தின் மகன் எலாதா, எலாதாவின் மகன் தாகாத், தாகாத்தின் மகன் சாபாத், சாபாத்தின் மகன் சுத்தெலாக். காத் நகரில் வளர்ந்த சிலர் எத்சோர், எலீயாத் ஆகியோரை கொன்றனர். எசேரும், எலீயட்டும் ஆடு மாடுகளைத் திருடும்பொருட்டு காத் நகருக்குச் சென்றார்கள் என்னும் காரணத்தால் இவர்கள் கொல்லப்பட்டார்கள்.
1 Chronicles 7:21 in English
- King James Version (KJV)
- And Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elead, whom the men of Gath [that were] born in [that] land slew, because they came down to take away their cattle.
- World English Bible (WEB)
- Zabad his son, Shuthelah his son, Ezer, and Elead, whom the men of Gath who were born in the land killed, because they came down to take away their livestock.
- American Standard Version (ASV)
- and Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elead, whom the men of Gath that were born in the land slew, because they came down to take away their cattle.
- Bible in Basic English (BBE)
- And Zabad his son, and Shuthelah his son, and Ezer and Elead, whom the men of Gath, who had been living in the land from their birth, put to death, because they came down to take away their cattle.
- Darby Translation (DBY)
- and Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elad. And the men of Gath born in the land slew them, because they came down to take their cattle.
- Webster's Bible (WBS)
- And Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elead, whom the men of Gath [that were] born in [that] land slew, because they came down to take away their cattle.
- Young's Literal Translation (YLT)
- and Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elead; and slain them have men of Gath who are born in the land, because they came down to take their cattle.
Read in context
- 19செமிதாவின் குமாரர், அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.
- 20எப்பிராயீமின் குமாரரில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய குமாரன் பேரேத்; இவனுடைய குமாரன் தாகாத்; இவனுடைய குமாரன் எலாதா; இவனுடைய குமாரன் தாகாத்.
- 21இவனுடைய குமாரன் சாபாத்; இவனுடைய குமாரர் சுத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
- 22அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேகநாள் துக்கங்கொண்டாடுகையில், அவன் சகோதரர் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.
- 23பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்.
Original words (Hebrew)
- Zabad · H2066זָבָד Zâbâd
- son · H1121בֵּן bên
- Shuthelah · H7803שׁוּתֶלַח Shûwthelach
- son · H1121בֵּן bên
- Ezer · H5827עֶזֶר ʻEzer
- Elead · H496אֶלְעָד ʼElʻâd
- men · H582אֱנוֹשׁ ʼĕnôwsh
- Gath · H1661גַּת Gath
- born · H3205יָלַד yâlad
- land · H776אֶרֶץ ʼerets
- slew · H2026הָרַג hârag
- down · H3381יָרַד yârad
- away · H3947לָקַח lâqach
- cattle · H4735מִקְנֶה miqneh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.