Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 1:9 in Tamil

தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.

Thammudaiya kumaaranum nammudaiya karththarumaayirukkira yesugiristhuvudanae aikkiyamaayiruppatharku ungalai azhaiththa thaevan unmaiyullavar.

Download verse image

1 Corinthians 1:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
Open Tamil Contemporary Version
தமது மகனும், நமது கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் ஐக்கியமாய் இருப்பதற்கு, உங்களை அழைத்திருக்கும் இறைவன் உண்மையுள்ளவர்.
Tamil Easy Reading Version
தேவன் நம்பிக்கைக்குரியவர். தேவனாகிய ஒருவரே உங்களைத் தம் குமாரானாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும்படியாக அழைத்தார்.

1 Corinthians 1:9 in English

King James Version (KJV)
God [is] faithful, by whom ye were called unto the fellowship of his Son Jesus Christ our Lord.
World English Bible (WEB)
God is faithful, through whom you were called into the fellowship of his Son, Jesus Christ our Lord.
American Standard Version (ASV)
God is faithful, through whom ye were called into the fellowship of his Son Jesus Christ our Lord.
Bible in Basic English (BBE)
God is true, through whom you have been given a part with his Son, Jesus Christ our Lord.
Darby Translation (DBY)
God [is] faithful, by whom ye have been called into [the] fellowship of his Son Jesus Christ our Lord.
Webster's Bible (WBS)
God [is] faithful, by whom ye were called to the fellowship of his Son Jesus Christ our Lord.
Young's Literal Translation (YLT)
faithful [is] God, through whom ye were called to the fellowship of His Son Jesus Christ our Lord.

Read in context

  1. 7அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.
  2. 8நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ் சாட்டப்படாதவர்களாயிருக்கும்படிமுடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.
  3. 9தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
  4. 10சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
  5. 11ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.
Read all of 1 Corinthians 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.