Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 10:8 in Tamil

அவர்களில் சிலர் வேசித்தனம் பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.

Avarkalil silar vaesiththanam panni, oraenaalil irubaththumoovaayirambaer vizhunthubonaarkal; athubola naamum vaesiththanambannaathiruppomaaga.

Download verse image

1 Corinthians 10:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களில் சிலர் வேசித்தனம்செய்து, ஒரேநாளில் இருபத்து மூவாயிரம்பேர் இறந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்செய்யாதிருப்போமாக.
Open Tamil Contemporary Version
அவர்களில் சிலர் செய்ததைப்போல, நீங்களும் முறைகேடான பாலுறவில் ஈடுபடக்கூடாது. இதனால் அவர்களில் இருபத்து மூவாயிரம்பேர் ஒரே நாளில் செத்தார்களே.
Tamil Easy Reading Version
அந்த மக்களுள் சிலர் செய்ததைப்போல் பாலுறவுப் பாவங்களை நாம் செய்யக் கூடாது. ஒரே நாளில் தம் பாவத்தினால், 23,000 பேர் இறந்தனர்.

1 Corinthians 10:8 in English

King James Version (KJV)
Neither let us commit fornication, as some of them committed, and fell in one day three and twenty thousand.
World English Bible (WEB)
Let’s not commit sexual immorality, as some of them committed, and in one day twenty-three thousand fell.
American Standard Version (ASV)
Neither let us commit fornication, as some of them committed, and fell in one day three and twenty thousand.
Bible in Basic English (BBE)
Again, let us not give way to the desires of the flesh, as some of them did, of whom twenty-three thousand came to their end in one day.
Darby Translation (DBY)
Neither let us commit fornication, as some of them committed fornication, and fell in one day three and twenty thousand.
Webster's Bible (WBS)
Neither let us commit lewdness, as some of them committed, and fell in one day three and twenty thousand.
Young's Literal Translation (YLT)
neither may we commit whoredom, as certain of them did commit whoredom, and there fell in one day twenty-three thousand;

Read in context

  1. 6அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
  2. 7ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனது போல நீங்களும் ஆகாதிருங்கள்.
  3. 8அவர்களில் சிலர் வேசித்தனம் பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.
  4. 9அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.
  5. 10அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.
Read all of 1 Corinthians 10

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.