Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 13:9 in Tamil

நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.

Nammudaiya arivu kuraivullathu, naam theerkkatharisananj solluthalum kuraivullathu.

Download verse image

1 Corinthians 13:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனம் சொல்லுதலும் குறைவுள்ளது.
Open Tamil Contemporary Version
ஏனெனில் நமது அறிவும் அரைகுறையானது. இறைவாக்கு உரைத்தலும் அரைகுறையானது.
Tamil Easy Reading Version
நமது அறிவும் தீர்க்கதரிசனம் கூறும் திறனும் முழுமையுறாதவை. எனவே அவற்றிற்கு முடிவு உண்டு.

1 Corinthians 13:9 in English

King James Version (KJV)
For we know in part, and we prophesy in part.
World English Bible (WEB)
For we know in part and we prophesy in part;
American Standard Version (ASV)
For we know in part, and we prophesy in part;
Bible in Basic English (BBE)
For our knowledge is only in part, and the prophet's word gives only a part of what is true:
Darby Translation (DBY)
For we know in part, and we prophesy in part:
Webster's Bible (WBS)
For we know in part, and we prophesy in part.
Young's Literal Translation (YLT)
for in part we know, and in part we prophecy;

Read in context

  1. 7சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
  2. 8அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
  3. 9நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.
  4. 10நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
  5. 11நான் குழந்தையாயிருந்தபோதுகுழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
Read all of 1 Corinthians 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.