1 Corinthians 14:19 in Tamil
அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
Appadiyirunthum, naan sabaiyilae anniyabaashaiyil pathinaayiram vaarththaigalaip paesugirathilum, matravarkalai unarththumbadi en karuththodae ainthu vaarththaigalaip paesugirathae enakku athiga viruppamaayirukkum.
1 Corinthians 14:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாக இருக்கும்.
- Open Tamil Contemporary Version
- ஆனால், திருச்சபையோர் மத்தியில் வேற்று மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுவதைவிட, மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும்படியாக ஐந்து வார்த்தைகளை பேசுவதையே நான் அதிகம் விரும்புகிறேன்.
- Tamil Easy Reading Version
- ஆனால், சபையின் கூட்டங்களில் நான் புரியக் கூடிய மொழியில் ஐந்து வார்த்தைகளைப் பேசுவதையே, புரியாத மொழியில் ஆயிரம் வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும் விரும்புவேன். நான் பிறருக்குப் போதிக்கும்படியாக, எனது புரிந்துகொள்ளும் தன்மையோடு பேசுவதையே தேர்ந்துகொள்கிறேன்.
1 Corinthians 14:19 in English
- King James Version (KJV)
- Yet in the church I had rather speak five words with my understanding, that [by my voice] I might teach others also, than ten thousand words in an [unknown] tongue.
- World English Bible (WEB)
- However, in the assembly I would rather speak five words with my understanding, that I might instruct others also, than ten thousand words in another language.
- American Standard Version (ASV)
- howbeit in the church I had rather speak five words with my understanding, that I might instruct others also, than ten thousand words in a tongue.
- Bible in Basic English (BBE)
- But in the church it would be better for me to make use of five words of which the sense was clear, so that others might have profit, than ten thousand words in a strange tongue.
- Darby Translation (DBY)
- but in [the] assembly I desire to speak five words with my understanding, that I may instruct others also, [rather] than ten thousand words in a tongue.
- Webster's Bible (WBS)
- Yet in the church I had rather speak five words with my understanding, that [by my voice] I may teach others also, than ten thousand words in an [unknown] language.
- Young's Literal Translation (YLT)
- but in an assembly I wish to speak five words through my understanding, that others also I may instruct, rather than myriads of words in an [unknown] tongue.
Read in context
- 17நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.
- 18உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
- 19அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
- 20சகோதரரே, நீங்கள் புத்தியிலேகுழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.
- 21மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.
Cross references
- 1 Corinthians 14:21–22 1 கொரிந்தியர் 14:21–22மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. அப்படியிருக்க, அந்நியபாஷைகள்விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
- 1 Corinthians 14:4 1 கொரிந்தியர் 14:4அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோசபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
Original words (Greek)
- Yet · G235ἀλλά allá
- in · G1722ἐν en
- church · G1577ἐκκλησία ekklēsía
- rather · G2309θέλω thélō
- speak · G2980λαλέω laléō
- five · G4002πέντε pénte
- words · G3056λόγος lógos
- with · G1223διά diá
- my · G3450μοῦ moû
- understanding · G3563νοῦς noûs
- that · G2443ἵνα hína
- teach · G2727κατηχέω katēchéō
- others · G243ἄλλος állos
- also · G2532καί kaí
- than · G2228ἤ ḗ
- thousand · G3463μύριοι mýrioi
- words · G3056λόγος lógos
- in · G1722ἐν en
- an · G1100γλῶσσα glōssa
- tongue · G1100γλῶσσα glōssa
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.