1 Corinthians 15:16 in Tamil
மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.
Mariththor uyirththezhaavittaal, kiristhuvum ezhunthirukkavillai.
1 Corinthians 15:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லை.
- Open Tamil Contemporary Version
- ஏனெனில், இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகிறது இல்லையென்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை.
- Tamil Easy Reading Version
- இறந்தோர் எழுப்பப்படாவிட்டால் கிறிஸ்துவும் கூட எழுப்பப்பட்டிருக்கவில்லை எனலாம்.
1 Corinthians 15:16 in English
- King James Version (KJV)
- For if the dead rise not, then is not Christ raised:
- World English Bible (WEB)
- For if the dead aren’t raised, neither has Christ been raised.
- American Standard Version (ASV)
- For if the dead are not raised, neither hath Christ been raised:
- Bible in Basic English (BBE)
- For if it is not possible for the dead to come to life again, then Christ has not come to life again:
- Darby Translation (DBY)
- For if [those that are] dead are not raised, neither is Christ raised;
- Webster's Bible (WBS)
- For if the dead rise not, then is not Christ raised:
- Young's Literal Translation (YLT)
- for if dead persons do not rise, neither hath Christ risen,
Read in context
- 14கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
- 15மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக் குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
- 16மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.
- 17கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
- 18கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.