Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 16:1 in Tamil

பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.

Parisuththavaangalukkaagas saerkkappadum tharmappanaththaikkuriththu naan kalaaththiyaa naattus sabaigalukkup pannina thittaththinpadiyae neengalum seyyungal.

Download verse image

1 Corinthians 16:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் நன்கொடை பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்கு செய்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
Open Tamil Contemporary Version
இறைவனுடைய மக்களுக்காகக் காணிக்கை சேகரிப்பதைக் குறித்து நான் சொல்கிறதாவது: கலாத்தியாவிலுள்ள திருச்சபைகளுக்கு செய்யவேண்டும் என்று நான் சொன்னதை நீங்களும் செய்யுங்கள்.
Tamil Easy Reading Version
தேவனுடைய மக்களுக்காகப் பணத்தை வசூலிப்பதுப்பற்றி இப்போது உங்களுக்கு எழுதுவேன். கலாத்திய சபைகளுக்கு நான் கூறியுள்ளபடியே நீங்களும் செய்யுங்கள்.

1 Corinthians 16:1 in English

King James Version (KJV)
Now concerning the collection for the saints, as I have given order to the churches of Galatia, even so do ye.
World English Bible (WEB)
Now concerning the collection for the saints: as I commanded the assemblies of Galatia, you do likewise.
American Standard Version (ASV)
Now concerning the collection for the saints, as I gave order to the churches of Galatia, so also do ye.
Bible in Basic English (BBE)
Now about the giving of money for the saints, as I gave orders to the churches of Galatia, so do you.
Darby Translation (DBY)
Now concerning the collection for the saints, as I directed the assemblies of Galatia, so do ye do also.
Webster's Bible (WBS)
Now concerning the collection for the saints, as I have given order to the churches of Galatia, even so do ye.
Young's Literal Translation (YLT)
And concerning the collection that [is] for the saints, as I directed to the assemblies of Galatia, so also ye — do ye;

Read in context

  1. 1பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
  2. 2நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
  3. 3நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களை கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.
Read all of 1 Corinthians 16

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.