Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 2:4 in Tamil

உங்கள் விசுவாசம் மனுஷருடையஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,

Ungal visuvaasam manusharudaiyanjaanaththilalla, thaevanudaiya pelaththil nirkumbadikku,

Download verse image

1 Corinthians 2:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களுடைய விசுவாசம் மனிதர்களுடைய ஞானத்தில் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
Open Tamil Contemporary Version
என் செய்தியும் என் பிரசங்கமும், ஞானமும் கவர்ச்சியும் உள்ள வார்த்தைகளாக இருக்கவில்லை. ஆனால் அவை ஆவியானவரின் வல்லமையை வெளிப்படுத்துவதாக இருந்தன.
Tamil Easy Reading Version
எனது போதனையும் பேச்சும் வலியுறுத்திச் சொல்லும் ஆற்றலுள்ள ஞானம் பொருந்திய வார்த்தைகளைக்கொண்டனவாய் இருக்கவில்லை. பரிசுத்தாவி கொடுக்கின்ற வல்லமையே எனது போதனைக்கு நிரூபணம் ஆகும்.

1 Corinthians 2:4 in English

King James Version (KJV)
And my speech and my preaching [was] not with enticing words of man’s wisdom, but in demonstration of the Spirit and of power:
World English Bible (WEB)
My speech and my preaching were not in persuasive words of human wisdom, but in demonstration of the Spirit and of power,
American Standard Version (ASV)
And my speech and my preaching were not in persuasive words of wisdom, but in demonstration of the Spirit and of power:
Bible in Basic English (BBE)
And in my preaching there were no honeyed words of wisdom, but I was dependent on the power of the Spirit to make it clear to you:
Darby Translation (DBY)
and my word and my preaching, not in persuasive words of wisdom, but in demonstration of [the] Spirit and of power;
Webster's Bible (WBS)
And my speech and my preaching [was] not with enticing words of man's wisdom, but in demonstration of the Spirit, and of power:
Young's Literal Translation (YLT)
and my word and my preaching was not in persuasive words of human wisdom, but in demonstration of the Spirit and of power —

Read in context

  1. 2இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.
  2. 3அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.
  3. 4உங்கள் விசுவாசம் மனுஷருடையஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
  4. 5என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.
  5. 6அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின்பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,
Read all of 1 Corinthians 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.