Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 3:1 in Tamil

மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.

Maelum, sagothararae, naan ungalai aavikkuriyavarkalendru enni ungaludanae paesakkoodaamal, maamsaththukkuriyavarkalendrum, kiristhuvukkul kuzhanthaigalendrum ennip paesavaendiyathaayitru.

1 Corinthians 3:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேலும், சகோதரர்களே, நான் உங்களை ஆவியானவருக்குரியவர்கள் என்று நினைத்து உங்களோடு பேசாமல், மாம்சத்திற்குரியவர்களென்றும், கிறிஸ்துவிற்குள் குழந்தைகளென்றும் நினைத்துப் பேசவேண்டியதாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
பிரியமானவர்களே, நான் ஆவிக்குரியவர்களிடம் பேசுவதைப்போல், என்னால் உங்களுடன் பேச முடியவில்லை. உலகப்பிரகாரமானவர்களாக, கிறிஸ்துவில் குழந்தைகள் என்று எண்ணியே பேச வேண்டியதாயிற்று.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே, கடந்த காலத்தில்ஆன்மீகமானவர்களிடம் பேசுவதைப் போல நான் உங்களிடம் பேச முடியாமல் போயிற்று. கிறிஸ்துவில் குழந்தைகளைப் போன்று, உலகின் சாதாரண மக்களிடம் பேசுவதைப் போன்று உங்களிடம் பேச வேண்டியதாயிற்று.

1 Corinthians 3:1 in English

King James Version (KJV)
And I, brethren, could not speak unto you as unto spiritual, but as unto carnal, [even] as unto babes in Christ.
World English Bible (WEB)
Brothers, I couldn’t speak to you as to spiritual, but as to fleshly, as to babies in Christ.
American Standard Version (ASV)
And I, brethren, could not speak unto you as unto spiritual, but as unto carnal, as unto babes in Christ.
Bible in Basic English (BBE)
And the teaching I gave you, my brothers, was such as I was able to give, not to those who have the Spirit, but to those who are still in the flesh, even to children in Christ.
Darby Translation (DBY)
And I, brethren, have not been able to speak to you as to spiritual, but as to fleshly; as to babes in Christ.
Webster's Bible (WBS)
And I, brethren, could not speak to you as to spiritual, but as to carnal, [even] as to babes in Christ.
Young's Literal Translation (YLT)
And I, brethren, was not able to speak to you as to spiritual, but as to fleshly — as to babes in Christ;

Read in context

  1. 1மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.
  2. 2நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
  3. 3பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்துமனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?
Read all of 1 Corinthians 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.