1 Corinthians 3:4 in Tamil
ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா?
Oruvan naan pavulais saernthavanendrum, vaeroruvan naan appollovais saernthavanendrum sollugirabadiyaal neengal maamsaththukkuriyavarkalallavaa?
1 Corinthians 3:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், மற்றொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் சரீரத்திற்குரியவர்களல்லவா?
- Open Tamil Contemporary Version
- “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்று ஒருவன் சொல்லும்போது, மற்றவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். அப்படியென்றால், நீங்கள் சாதாரண மனித இயல்பின்படிதானே நடந்துகொள்கிறீர்கள்.
- Tamil Easy Reading Version
- உங்களில் ஒருவன் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்”எனவும், இன்னொருவன் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” எனவும் கூறுகிறீர்கள். நீங்கள் அப்படிப்பட்டவற்றைக் கூறும்போது நீங்களும் உலகின் சாதாரண மக்களைப் போல நடந்துகொள்கிறீர்கள்.
1 Corinthians 3:4 in English
- King James Version (KJV)
- For while one saith, I am of Paul; and another, I [am] of Apollos; are ye not carnal?
- World English Bible (WEB)
- For when one says, “I follow Paul,” and another, “I follow Apollos,” aren’t you fleshly?
- American Standard Version (ASV)
- For when one saith, I am of Paul; and another, I am of Apollos; are ye not men?
- Bible in Basic English (BBE)
- For when one says, I am of Paul; and another says, I am of Apollos; are you not talking like natural men?
- Darby Translation (DBY)
- For when one says, I am of Paul, and another, I of Apollos, are ye not men?
- Webster's Bible (WBS)
- For while one saith, I am of Paul; and another, I [am] of Apollos; are ye not carnal?
- Young's Literal Translation (YLT)
- for when one may say, 'I, indeed, am of Paul;' and another, 'I — of Apollos;' are ye not fleshly?
Read in context
- 2நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
- 3பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்துமனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?
- 4ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா?
- 5பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.
- 6நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
Cross references
- 1 Corinthians 1:12 1 கொரிந்தியர் 1:12உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.
- 1 Corinthians 4:6 1 கொரிந்தியர் 4:6சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனினிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.
- 1 Corinthians 3:3 1 கொரிந்தியர் 3:3பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்துமனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?
Original words (Greek)
- For · G1063γάρ gár
- while · G3752ὅταν hótan
- one · G5100τὶς tìs
- saith · G3004λέγω légō
- I · G1473ἐγώ egṓ
- am · G1510εἰμί eimí
- Paul · G3972Παῦλος Paûlos
- and · G1161δέ dé
- another · G2087ἕτερος héteros
- I · G1473ἐγώ egṓ
- Apollos · G625Ἀπολλῶς Apollōs
- ye · G2075ἐστέ esté
- not · G3780οὐχί ouchí
- carnal · G4559σαρκικός sarkikós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.