Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 6:20 in Tamil

கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். அதிகாரம்

Kirayaththukkuk kollappatteerkalae; aagaiyaal thaevanukku udaiyavaigalaagiya ungal sareeraththinaalum ungal aaviyinaalum thaevanai magimaippaduththungal. athigaaram

Download verse image

1 Corinthians 6:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
விலைக்கு வாங்கப்பட்டீர்களே; ஆகவே, தேவனுக்கு உடையவைகளாகிய உங்களுடைய சரீரத்தினாலும் உங்களுடைய ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
Open Tamil Contemporary Version
நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள். ஆகையால் உங்கள் உடலினால் இறைவனை மகிமைப்படுத்துங்கள்.
Tamil Easy Reading Version
தேவன் விலை கொடுத்து உங்களை மீட்டுக்கொண்டார். உங்களது சரீரத்தால் அவரை மகிமைப்படுத்துங்கள்.

1 Corinthians 6:20 in English

King James Version (KJV)
For ye are bought with a price: therefore glorify God in your body, and in your spirit, which are God’s.
World English Bible (WEB)
for you were bought with a price. Therefore glorify God in your body and in your spirit, which are God’s.
American Standard Version (ASV)
for ye were bought with a price: glorify God therefore in your body.
Bible in Basic English (BBE)
For a payment has been made for you: let God be honoured in your body.
Darby Translation (DBY)
for ye have been bought with a price: glorify now then God in your body.
Webster's Bible (WBS)
For ye are bought with a price: therefore glorify God in your body, and in your spirit, which are God's.
Young's Literal Translation (YLT)
for ye were bought with a price; glorify, then, God in your body and in your spirit, which are God's.

Read in context

  1. 18வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
  2. 19உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
  3. 20கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். அதிகாரம்
Read all of 1 Corinthians 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.