1 Corinthians 7:13 in Tamil
அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.
Appadiyae oru sthireeyinudaiya purushan avisuvaasiyaayirunthum, avaludanae vaasamaayirukka avanukkus sammathamirunthaal, aval avanaith thallividaathirukkakkadaval.
1 Corinthians 7:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே ஒரு பெண்ணுடைய கணவன் விசுவாசம் இல்லாமலிருந்தும், அவளுடனே இணைந்து வாழ அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- அவ்வாறே எந்தவொரு பெண்ணும் அவிசுவாசியான ஒரு கணவனை உடையவளாயிருந்து, அவன் அவளோடு வாழ விரும்புவானாயின், அவள் அவனை விவாகரத்து செய்யக்கூடாது.
- Tamil Easy Reading Version
- விசுவாசமற்ற கணவனோடு ஒரு பெண் வாழ்தல் கூடும். அவளோடு அவன் வாழ விரும்பினால், அவனை அவள் விவாகரத்து செய்யக் கூடாது.
1 Corinthians 7:13 in English
- King James Version (KJV)
- And the woman which hath an husband that believeth not, and if he be pleased to dwell with her, let her not leave him.
- World English Bible (WEB)
- The woman who has an unbelieving husband, and he is content to live with her, let her not leave her husband.
- American Standard Version (ASV)
- And the woman that hath an unbelieving husband, and he is content to dwell with her, let her not leave her husband.
- Bible in Basic English (BBE)
- And if a woman has a husband who is not a Christian, and it is his desire to go on living with her, let her not go away from her husband.
- Darby Translation (DBY)
- And a woman who has an unbelieving husband, and he consents to dwell with her, let her not leave [her] husband.
- Webster's Bible (WBS)
- And the woman who hath a husband that believeth not, and if he is pleased to dwell with her, let her not leave him.
- Young's Literal Translation (YLT)
- and a woman who hath a husband unbelieving, and he is pleased to dwell with her, let her not send him away;
Read in context
- 11பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.
- 12மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.
- 13அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.
- 14என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியானமனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.
- 15ஆகிலும், அவிசுவாசி பிரிந்து போனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- woman · G1135γυνή gynḗ
- which · G3748ὅστις hóstis
- hath · G2192ἔχω échō
- husband · G435ἀνήρ anḗr
- not · G571ἄπιστος ápistos
- and · G2532καί kaí
- he · G846αὐτός autós
- pleased · G4909συνευδοκέω syneudokéō
- dwell · G3611οἰκέω oikéō
- with · G3326μετά metá
- her · G846αὐτός autós
- her · G863ἀφίημι aphíēmi
- not · G3361μή mḗ
- leave · G863ἀφίημι aphíēmi
- him · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.