Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 7:27 in Tamil

நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால், மனைவியைத் தேடாதே.

Nee manaiviyodae kattappattirunthaal, avizhkkappada vagaithaedaathae; nee manaivi illaathavanaayirunthaal, manaiviyaith thaedaathae.

Download verse image

1 Corinthians 7:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ மனைவியோடு இணைக்கப்பட்டிருந்தால், பிரிந்துபோக வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாக இருந்தால். மனைவியைத் தேடாதே.
Open Tamil Contemporary Version
நீ திருமணம் செய்திருந்தால், விவாகரத்தை நாடவேண்டாம். திருமணம் செய்யாதிருந்தால், ஒரு மனைவியைப் பெற முயற்சிக்க வேண்டாம்.
Tamil Easy Reading Version
உங்களுக்கு மனைவி இருந்தால் அவளை விலக்கி வைக்க முற்படாதீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் ஒரு மனைவியைத் தேட முயலாதீர்கள்.

1 Corinthians 7:27 in English

King James Version (KJV)
Art thou bound unto a wife? seek not to be loosed. Art thou loosed from a wife? seek not a wife.
World English Bible (WEB)
Are you bound to a wife? Don’t seek to be freed. Are you free from a wife? Don’t seek a wife.
American Standard Version (ASV)
Art thou bound unto a wife? seek not to be loosed. Art thou loosed from a wife? seek not a wife.
Bible in Basic English (BBE)
If you are married to a wife, make no attempt to get free from her: if you are free from a wife, do not take a wife.
Darby Translation (DBY)
Art thou bound to a wife? seek not to be loosed; art thou free from a wife? do not seek a wife.
Webster's Bible (WBS)
Art thou bound to a wife? seek not to be loosed. Art thou loosed from a wife? seek not a wife.
Young's Literal Translation (YLT)
Hast thou been bound to a wife? seek not to be loosed; hast thou been loosed from a wife? seek not a wife.

Read in context

  1. 25அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று, என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.
  2. 26அதென்னவெனில், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் விவாகமில்லாமலிருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன்.
  3. 27நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால், மனைவியைத் தேடாதே.
  4. 28நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல; கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன்.
  5. 29மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும்,
Read all of 1 Corinthians 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.