1 Corinthians 7:37 in Tamil
ஆயினும் அதற்கு அவசியத்தைக்காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படிசெய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிகைப் பருவத்தைக்காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான்.
Aayinum atharku avasiyaththaikkaanaamal, than iruthayaththilae uruthiyullavanaayum, suyasiththaththinpadiseyya athigaaramullavanaayumirunthu, than puththiriyin kannigaip paruvaththaikkaakkavaendumendru than iruthayaththil theermaanikkiravan nanmaiseykiraan.
1 Corinthians 7:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆனாலும் அதற்கு அவசியத்தைப் பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாகவும், சொந்த விருப்பத்தின்படிசெய்ய அதிகாரம் உள்ளவனாகவும் இருந்து, தன் மகளின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவுசெய்கிறவன் நன்மை செய்கிறான்.
- Open Tamil Contemporary Version
- ஆனால், யாராவது இந்த விஷயத்தில் தன் மனதில் திருமணம் அவசியமில்லை என்ற உறுதியான தீர்மானத்தோடு, தன் ஆசைகளைக் கட்டுப்படுத்துகிறவனாக இருந்து, கன்னிகையை இப்போதைக்குத் திருமணம் செய்வதில்லை எனத் தீர்மானித்தால், அவனும் சரியானதையே செய்கிறான்.
- Tamil Easy Reading Version
- ஆனால் இன்னொரு மனிதன் மனதில் திடமானவனாக இருக்கக்கூடும். அங்கு திருமணத்துக்குத் தேவையிராது. அவன் விருப்பப்படியே செய்ய அவனுக்கு உரிமையுண்டு. தனது கன்னிப் பெண்ணுக்குத் திருமணம் முடித்துவைக்க அவன் விரும்பாவிட்டால் அப்போது அவன் சரியான செயலையே செய்கிறான்.
1 Corinthians 7:37 in English
- King James Version (KJV)
- Nevertheless he that standeth stedfast in his heart, having no necessity, but hath power over his own will, and hath so decreed in his heart that he will keep his virgin, doeth well.
- World English Bible (WEB)
- But he who stands steadfast in his heart, having no urgency, but has power over his own will, and has determined in his own heart to keep his own virgin, does well.
- American Standard Version (ASV)
- But he that standeth stedfast in his heart, having no necessity, but hath power as touching his own will, and hath determined this in his own heart, to keep his own virgin [daughter], shall do well.
- Bible in Basic English (BBE)
- But the man who is strong in mind and purpose, who is not forced but has control over his desires, does well if he comes to the decision to keep her a virgin.
- Darby Translation (DBY)
- But he who stands firm in his heart, having no need, but has authority over his own will, and has judged this in his heart to keep his own virginity, he does well.
- Webster's Bible (WBS)
- Nevertheless, he that standeth steadfast in his heart, having no necessity, but hath power over his own will, and hath so decreed in his heart that he will keep his virgin, doeth well.
- Young's Literal Translation (YLT)
- And he who hath stood stedfast in the heart — not having necessity — and hath authority over his own will, and this he hath determined in his heart — to keep his own virgin — doth well;
Read in context
- 35இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
- 36ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.
- 37ஆயினும் அதற்கு அவசியத்தைக்காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படிசெய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிகைப் பருவத்தைக்காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான்.
- 38இப்படியிருக்க, அவனை விவாகம்பண்ணிக்கொடுக்கிறவனும் நன்மைசெய் கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிகநன்மைசெய்கிறான்.
- 39மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங் காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள்; தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள்.
Original words (Greek)
- Nevertheless · G1161δέ dé
- that · G3739ὅς hós
- standeth · G2476ἵστημι hístēmi
- stedfast · G1476ἑδραῖος hedraîos
- in · G1722ἐν en
- heart · G2588καρδία kardía
- having · G2192ἔχω échō
- no · G3361μή mḗ
- necessity · G318ἀνάγκη anánkē
- but · G1161δέ dé
- hath · G2192ἔχω échō
- power · G1849ἐξουσία exousía
- over · G4012περί perí
- own · G2398ἴδιος ídios
- will · G2307θέλημα thélēma
- and · G2532καί kaí
- hath · G2919κρίνω krínō
- so · G5124τοῦτο toûto
- decreed · G2919κρίνω krínō
- in · G1722ἐν en
- his · G846αὐτός autós
- heart · G2588καρδία kardía
- keep · G5083τηρέω tēréō
- his · G1438ἑαυτοῦ heautoû
- virgin · G3933παρθένος parthénos
- doeth · G4160ποιέω poiéō
- well · G2573καλῶς kalōs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.