1 Corinthians 9:2 in Tamil
நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே.
Naan matravarkalukku apposthalanaayiraavittaalum, ungalukkallavo apposthalanaayirukkiraen; karththarukkul neengal en apposthala oozhiyaththirku muththiraiyaayirukkireerkalae.
1 Corinthians 9:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாக இல்லாமற்போனாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாக இருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு அடையாளமாக இருக்கிறீர்களே.
- Open Tamil Contemporary Version
- நான் மற்றவர்களுக்கு ஒருவேளை அப்போஸ்தலனாய் இல்லாதிருக்கலாம். ஆனால் நிச்சயமாக, உங்களுக்கு, நான் அப்போஸ்தலன்தான்; ஏனெனில், கர்த்தரில் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு நீங்களே அடையாளமாய் இருக்கிறீர்கள்.
- Tamil Easy Reading Version
- மற்ற மக்கள் என்னை அப்போஸ்தலனாக ஒருவேளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், நீங்கள் நிச்சயமாக என்னை அப்போஸ்தலனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். கர்த்தரில் நான் ஒரு அப்போஸ்தலன் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.
1 Corinthians 9:2 in English
- King James Version (KJV)
- If I be not an apostle unto others, yet doubtless I am to you: for the seal of mine apostleship are ye in the Lord.
- World English Bible (WEB)
- If to others I am not an apostle, yet at least I am to you; for you are the seal of my apostleship in the Lord.
- American Standard Version (ASV)
- If to others I am not an apostle, yet at least I am to you; for the seal of mine apostleship are ye in the Lord.
- Bible in Basic English (BBE)
- If to others I am not an Apostle, at least I am one to you: for the fact that you are Christians is the sign that I am an Apostle.
- Darby Translation (DBY)
- If I am not an apostle to others, yet at any rate I am to you: for the seal of mine apostleship are ye in [the] Lord.
- Webster's Bible (WBS)
- If I am not an apostle to others, yet doubtless I am to you: for ye are the seal of my apostleship in the Lord.
- Young's Literal Translation (YLT)
- if to others I am not an apostle — yet doubtless to you I am; for the seal of my apostleship are ye in the Lord.
Read in context
- 1நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?
- 2நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே.
- 3என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மாறுத்தரமாவது:
- 4புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா?
Cross references
- 2 Corinthians 12:12 2 கொரிந்தியர் 12:12அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.
- 2 Corinthians 3:1–3 2 கொரிந்தியர் 3:1–3எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமா? அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறது போல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ? எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே. ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையானபலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.
- John 6:27 யோவான் 6:27அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
Original words (Greek)
- If · G1487εἰ ei
- be · G1510εἰμί eimí
- not · G3756οὐ ou
- apostle · G652ἀπόστολος apóstolos
- others · G243ἄλλος állos
- yet · G235ἀλλά allá
- doubtless · G1065γέ gé
- am · G1510εἰμί eimí
- you · G5213ὑμῖν hymîn
- for · G1063γάρ gár
- seal · G4973σφραγίς sphragís
- mine · G1699ἐμός emós
- apostleship · G651ἀποστολή apostolḗ
- are · G2075ἐστέ esté
- ye · G5210ὑμεῖς hymeîs
- in · G1722ἐν en
- Lord · G2962κύριος kýrios
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.