1 John 2:21 in Tamil
சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒருபொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
Saththiyaththai neengal ariyaathathinaalalla, neengal saththiyaththai arinthirukkirathinaalum, saththiyaththinaal oruboyyumundaayiraathenpathai neengal arinthirukkirathinaalum, ungalukku ezhuthiyirukkiraen.
1 John 2:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சத்தியத்தை நீங்கள் அறியாததினால் அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யும் உண்டாகாது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
- Open Tamil Contemporary Version
- உங்களுக்கு சத்தியம் தெரியாது என்பதற்காக அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள் என்பதாலும், சத்தியத்திலிருந்து பொய் ஒருபோதும் வருவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பதாலுமே நான் இதை எழுதுகிறேன்.
- Tamil Easy Reading Version
- ஏன் நான் உங்களுக்கு எழுதுகிறேன்? நீங்கள் உண்மையை அறியாததால் எழுதுகிறேனா? இல்லை! நீங்கள் உண்மையை அறிந்திருப்பதாலேயே இக்கடிதத்தை எழுதுகிறேன். உண்மையிலிருந்து எந்தப் பொய்யும் வருவதில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
1 John 2:21 in English
- King James Version (KJV)
- I have not written unto you because ye know not the truth, but because ye know it, and that no lie is of the truth.
- World English Bible (WEB)
- I have not written to you because you don’t know the truth, but because you know it, and because no lie is of the truth.
- American Standard Version (ASV)
- I have not written unto you because ye know not the truth, but because ye know it, and because no lie is of the truth.
- Bible in Basic English (BBE)
- I have not sent you this letter because you have no knowledge of what is true, but because you have knowledge, and because that which is false has nothing in common with that which is true.
- Darby Translation (DBY)
- I have not written to you because ye do not know the truth, but because ye know it, and that no lie is of the truth.
- Webster's Bible (WBS)
- I have not written to you because ye know not the truth, but because ye know it, and that no lie is of the truth.
- Young's Literal Translation (YLT)
- I did not write to you because ye have not known the truth, but because ye have known it, and because no lie is of the truth.
Read in context
- 19அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம் முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம் முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.
- 20நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
- 21சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒருபொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
- 22இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்றுமறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
- 23குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.
Cross references
- 2 Peter 1:12 2 பேதுரு 1:12இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்.
- Jude 1:5 யூதா 1:5நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்டவிரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.
- Proverbs 1:5 நீதிமொழிகள் 1:5புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;
- Proverbs 9:8–9 நீதிமொழிகள் 9:8–9பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். ஞானமுள்ளவனுக்குப் போதகம் பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.
- Romans 15:14–15 ரோமர் 15:14–15என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன். அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு,
Original words (Greek)
- have · G1125γράφω gráphō
- not · G3756οὐ ou
- written · G1125γράφω gráphō
- you · G5213ὑμῖν hymîn
- because · G3754ὅτι hóti
- know · G1492εἴδω eídō
- not · G3756οὐ ou
- truth · G225ἀλήθεια alḗtheia
- but · G235ἀλλά allá
- because · G3754ὅτι hóti
- know · G1492εἴδω eídō
- it · G846αὐτός autós
- and · G2532καί kaí
- that · G3754ὅτι hóti
- no · G3756οὐ ou
- lie · G5579ψεῦδος pseûdos
- is · G2076ἐστί estí
- of · G1537ἐκ ek
- truth · G225ἀλήθεια alḗtheia
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.