1 Kings 1:28 in Tamil
அப்பொழுது தாவீதுராஜா பிரதியுத்தரமாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜசமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள். 9. அப்பொழுது ராஜா: உன் குமாரனாகிய சாலொமோன் எனக்குப்பின் அரசாண்டு, அவனே என் ஸ்தானத்தில் என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை,
Appozhuthu thaaveethuraajaa pirathiyuththaramaaga: pathsaebaalai ennidaththil varavazhaiyungal endraan; aval raajasamugaththil piravaesiththu raajaavukku munnae nindraal. 9. appozhuthu raajaa: un kumaaranaagiya saalomon enakkuppin arasaandu, avanae en sthaanaththil en singaasanaththinmael veetriruppaan endru naan unakku isravaelin thaevanaagiya karththarmael aanaiyittabadiyae, indraikkus seythu theerppaen enpathai,
1 Kings 1:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது தாவீது ராஜா மறுமொழியாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜாவின் சமுகத்தில் வந்து ராஜாவிற்கு முன்பாக நின்றாள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது தாவீது, “பத்சேபாளை இங்கு கூப்பிடுங்கள்” என்று கூறினான். அவள் உள்ளே வந்து அரசனுக்கு முன்பாக நின்றாள்.
- Tamil Easy Reading Version
- பிறகு அரசனாகிய தாவீது, “பத்சேபாளை உள்ளே வரச்சொல்!” என்றான். எனவே பத்சேபாளும் உள்ளே வந்தாள்.
1 Kings 1:28 in English
- King James Version (KJV)
- Then king David answered and said, Call me Bath-sheba. And she came into the king’s presence, and stood before the king.
- World English Bible (WEB)
- Then King David answered, “Call Bathsheba in to me.” She came into the king’s presence and stood before the king.
- American Standard Version (ASV)
- Then king David answered and said, Call to me Bath-sheba. And she came into the king’s presence, and stood before the king.
- Bible in Basic English (BBE)
- Then King David in answer said, Send for Bath-sheba to come to me. And she came in and took her place before the king.
- Darby Translation (DBY)
- Then king David answered and said, Call me Bathsheba. And she came into the king's presence, and stood before the king.
- Webster's Bible (WBS)
- Then king David answered and said, Call me Bath-sheba. And she came into the king's presence, and stood before the king.
- Young's Literal Translation (YLT)
- And king David answereth and saith, 'Call for me for Bath-Sheba;' and she cometh in before the king, and standeth before the king.
Read in context
- 26ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை.
- 27ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பவன் இவன்தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காதிருக்கையில், இந்தக் காரியம் ராஜாவாகிய என் ஆண்டவன் கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்.
- 28அப்பொழுது தாவீதுராஜா பிரதியுத்தரமாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜசமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள். 9. அப்பொழுது ராஜா: உன் குமாரனாகிய சாலொமோன் எனக்குப்பின் அரசாண்டு, அவனே என் ஸ்தானத்தில் என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை,
- 29
- 30என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான்.
Original words (Hebrew)
- king · H4428מֶלֶךְ melek
- David · H1732דָּוִד Dâvid
- answered · H6030עָנָה ʻânâh
- said · H559אָמַר ʼâmar
- Call · H7121קָרָא qârâʼ
- Bath-sheba · H1339בַּת־שֶׁבַע Bath-Shebaʻ
- came · H935בּוֹא bôwʼ
- king’s · H4428מֶלֶךְ melek
- presence · H6440פָּנִים pânîym
- stood · H5975עָמַד ʻâmad
- before · H6440פָּנִים pânîym
- king · H4428מֶלֶךְ melek
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.