1 Kings 1:43 in Tamil
யோனத்தான் அதோனியாவுக்குப்பிரதியுத்தரமாக: ஏது, தாவீதுராஜாவாகிய நம்முடைய ஆண்டவன் சாலொமோனை ராஜாவாக்கினாரே.
Yonaththaan athoniyaavukkuppirathiyuththaramaaga: aethu, thaaveethuraajaavaagiya nammudaiya aandavan saalomonai raajaavaakkinaarae.
1 Kings 1:43 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோனத்தான் அதோனியாவுக்கு மறுமொழியாக: ஏது, தாவீது ராஜாவாகிய நம்முடைய எஜமான் சாலொமோனை ராஜாவாக்கினாரே.
- Open Tamil Contemporary Version
- அதற்கு யோனத்தான், “அப்படியல்ல” என்றான். “எங்கள் தலைவனான அரசன் தாவீது சாலொமோனை அரசனாக்கியிருக்கிறார்.
- Tamil Easy Reading Version
- ஆனால் அவனோ, “இல்லை. இது உனக்கு நல்ல செய்தியில்லை! தாவீது அரசன் சாலொமோனைப் புதிய அரசனாக நியமித்துவிட்டான்.
1 Kings 1:43 in English
- King James Version (KJV)
- And Jonathan answered and said to Adonijah, Verily our lord king David hath made Solomon king.
- World English Bible (WEB)
- Jonathan answered Adonijah, “Most certainly our lord King David has made Solomon king.
- American Standard Version (ASV)
- And Jonathan answered and said to Adonijah, Verily our lord king David hath made Solomon king:
- Bible in Basic English (BBE)
- And Jonathan, answering, said to Adonijah, Not so, but our lord King David has made Solomon king:
- Darby Translation (DBY)
- And Jonathan answered and said to Adonijah, Indeed, our lord king David has made Solomon king.
- Webster's Bible (WBS)
- And Jonathan answered and said to Adonijah, Verily our lord king David hath made Solomon king.
- Young's Literal Translation (YLT)
- And Jonathan answereth and saith to Adonijah, 'Verily our lord king David hath caused Solomon to reign,
Read in context
- 41அதோனியாவும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் போஜனம் பண்ணி முடிந்தபோது அதைக் கேட்டார்கள்; யோவாப் எக்காளசத்தத்தைக்கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான்.
- 42அவன் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன் யோனத்தான் வந்தான்; அப்பொழுது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
- 43யோனத்தான் அதோனியாவுக்குப்பிரதியுத்தரமாக: ஏது, தாவீதுராஜாவாகிய நம்முடைய ஆண்டவன் சாலொமோனை ராஜாவாக்கினாரே.
- 44ராஜா ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் குமாரன் பெனாயாவையும், கிரேத்தியரையும் பிலேத்தியரையும் அவனோடே அனுப்பினார்; அவர்கள் அவனை ராஜாவுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றினார்கள்.
- 45ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனைக் கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்; நகரமெல்லாம் முழங்கத்தக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடே புறப்பட்டுப்போனார்கள்; நீங்கள் கேட்ட இரைச்சல் அதுதான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.