1 Kings 10:29 in Tamil
எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலையும்நூற்றைம்பது வெள்ளிக் காசுமாயிருந்தது; இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்க ளெல்லாருக்கும், சீரியாவின் ராஜாக்க ளுக்கும், அவர்கள் மூலமாய்க் கொண்டு வரப்பட்டது.
Egipthilirunthu vantha ovvoru irathaththin vilai arunooru vellikkaasum, ovvoru kuthiraiyin vilaiyumnootraimbathu vellik kaasumaayirunthathu; inthappiragaaram aeththiyarin raajaakka lellaarukkum, seeriyaavin raajaakka lukkum, avarkal moolamaayk kondu varappattathu.
1 Kings 10:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை 600 வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை 150 வெள்ளிக் காசுமாக இருந்தது; இந்தவிதமாக ஏத்தியர்களின் ராஜாக்கள் எல்லோருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- எகிப்திலிருந்து ஒரு தேரை அறுநூறு சேக்கல் வெள்ளிக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது சேக்கல் வெள்ளிக்கும் இறக்குமதி செய்தனர். அத்துடன் அவற்றை அவர்கள் ஏத்திய அரசர்களுக்கும், சீரிய அரசர்களுக்கும் ஏற்றுமதி செய்தனர்.
- Tamil Easy Reading Version
- எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு இரதம் 15 பவுண்டு வெள்ளியும், ஒரு குதிரை 33/4 பவுண்டு வெள்ளியும், மதிப்புடையதாக இருந்தது. சாலொமோன் இரதங்களையும், குதிரைகளையும் ஏத்தியர் மற்றும் சீரியர்களுக்கு விற்பனை செய்தான்.
1 Kings 10:29 in English
- King James Version (KJV)
- And a chariot came up and went out of Egypt for six hundred [shekels] of silver, and an horse for an hundred and fifty: and so for all the kings of the Hittites, and for the kings of Syria, did they bring [them] out by their means.
- World English Bible (WEB)
- A chariot was imported from Egypt for six hundred shekels of silver, and a horse for one hundred fifty shekels; and so they exported them to all the kings of the Hittites and to the kings of Syria.
- American Standard Version (ASV)
- And a chariot came up and went out of Egypt for six hundred [shekels] of silver, and a horse for a hundred and fifty; and so for all the kings of the Hittites, and for the kings of Syria, did they bring them out by their means.
- Bible in Basic English (BBE)
- A war-carriage might be got from Egypt for six hundred shekels of silver, and a horse for a hundred and fifty; they got them at the same rate for all the kings of the Hittites and the kings of Aram.
- Darby Translation (DBY)
- And a chariot came up and went out of Egypt for six hundred [shekels] of silver, and a horse for a hundred and fifty; and so they brought [them] by their means, for all the kings of the Hittites and for the kings of Syria.
- Webster's Bible (WBS)
- And a chariot came up and went out of Egypt for six hundred [shekels] of silver, and a horse for a hundred and fifty: and so for all the kings of the Hittites, and for the kings of Syria, did they bring [them] out by their means.
- Young's Literal Translation (YLT)
- and a chariot cometh up and cometh out of Egypt for six hundred silverlings, and a horse for fifty and a hundred, and so for all the kings of the Hittites, and for the kings of Aram; by their hand they bring out.
Read in context
- 27எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
- 28சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான்; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள்.
- 29எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலையும்நூற்றைம்பது வெள்ளிக் காசுமாயிருந்தது; இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்க ளெல்லாருக்கும், சீரியாவின் ராஜாக்க ளுக்கும், அவர்கள் மூலமாய்க் கொண்டு வரப்பட்டது.
Cross references
- Joshua 1:4 யோசுவா 1:4வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரியநதிமட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.
- 2 Kings 7:6–7 2 இராஜாக்கள் 7:6–7ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி, இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள்.
- Malachi 1:1 மல்கியா 1:1மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம்.
- Hosea 12:10 ஓசியா 12:10அப்படியே தீர்க்கதரிசிகளோடேசொன்னேன்; நான் அநேகம் தரிசனங்களை அருளினேன்; தீர்க்கதரிசிகளைக்கொண்டு உவமைகளால் பேசினேன்.
Original words (Hebrew)
- chariot · H4818מֶרְכָּבָה merkâbâh
- up · H5927עָלָה ʻâlâh
- out · H3318יָצָא yâtsâʼ
- Egypt · H4714מִצְרַיִם Mitsrayim
- six · H8337שֵׁשׁ shêsh
- hundred · H3967מֵאָה mêʼâh
- silver · H3701כֶּסֶף keçeph
- horse · H5483סוּס çûwç
- hundred · H3967מֵאָה mêʼâh
- fifty · H2572חֲמִשִּׁים chămishshîym
- kings · H4428מֶלֶךְ melek
- Hittites · H2850חִתִּי Chittîy
- kings · H4428מֶלֶךְ melek
- Syria · H758אֲרָם ʼĂrâm
- out · H3318יָצָא yâtsâʼ
- means · H3027יָד yâd
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.