1 Kings 12:3 in Tamil
அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
Avarkal yerobeyaamukku aal anuppi avanai azhaippiththaarkal; avanum isravael sabai anaiththum vanthu, regobeyaamai nokki:
1 Kings 12:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைத்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபையார்கள் அனைவரும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
- Open Tamil Contemporary Version
- எனவே ஆள் அனுப்பி அவர்கள் யெரொபெயாமை வரவழைத்து, பின் அவனும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் ரெகொபெயாமிடம் வந்து,
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சீகேமுக்குப் போனார்கள் அவர்கள், ரெகொபெயாமை அரசனாக்க விரும்பினார்கள். ரெகொபெயாமும் சீகேமுக்குச் சென்றான்.
1 Kings 12:3 in English
- King James Version (KJV)
- That they sent and called him. And Jeroboam and all the congregation of Israel came, and spake unto Rehoboam, saying,
- World English Bible (WEB)
- and they sent and called him), Jeroboam and all the assembly of Israel came, and spoke to Rehoboam, saying,
- American Standard Version (ASV)
- and they sent and called him), that Jeroboam and all the assembly of Israel came, and spake unto Rehoboam, saying,
- Bible in Basic English (BBE)
- And all the men of Israel came to Rehoboam and said,
- Darby Translation (DBY)
- and they sent and called him), that Jeroboam and all the congregation of Israel came and spoke to Rehoboam, saying,
- Webster's Bible (WBS)
- That they sent and called him. And Jeroboam and all the congregation of Israel came, and spoke to Rehoboam, saying,
- Young's Literal Translation (YLT)
- that they send and call for him; and they come — Jeroboam and all the assembly of Israel — and speak unto Rehoboam, saying,
Read in context
- 1ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.
- 2ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கையில் இதைக் கேள்விப்பட்டான்.
- 3அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
- 4உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும்லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.
- 5அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.