1 Kings 14:28 in Tamil
ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச்சேவகர் அவைகளைப் பிடித்துக்கொண்டு போய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
Raajaa karththarudaiya aalayaththukkul piravaesikkumbothu, aramanaichaevagar avaigalaip pidiththukkondu poy, thirumbath thangal araiyilae vaippaarkal.
1 Kings 14:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையும்போது, அரண்மனைக் காவலர்கள் அவைகளைப் பிடித்துக்கொண்டுபோய், திரும்பத் தங்களுடைய அறையிலே வைப்பார்கள்.
- Open Tamil Contemporary Version
- யெகோவாவின் ஆலயத்திற்கு அரசன் போகும்போதெல்லாம், அந்தக் காவலர் கேடயங்களைச் சுமந்துகொண்டுபோய், திரும்பவும் அவற்றைக் காவலறைக்குள் கொண்டுவந்து வைப்பார்கள்.
- Tamil Easy Reading Version
- ஒவ்வொரு தடவையும் அரசன் வரும்போது, இவர்கள் கேடயங்களை கர்த்தருடைய ஆலயத்திற்குள் எடுத்து வருவார்கள். பின் பழையபடி பாதுகாப்பாக வைத்துக்கொள்வார்கள்.
1 Kings 14:28 in English
- King James Version (KJV)
- And it was [so], when the king went into the house of the LORD, that the guard bare them, and brought them back into the guard chamber.
- World English Bible (WEB)
- It was so, that as often as the king went into the LORD’s house, the guard bore them, and brought them back into the guard room.
- American Standard Version (ASV)
- And it was so, that, as oft as the king went into the house of Jehovah, the guard bare them, and brought them back into the guard-chamber.
- Bible in Basic English (BBE)
- And whenever the king went into the house of the Lord, the armed men went with him taking the body-covers, and then took them back to their room.
- Darby Translation (DBY)
- And it was so, that as often as the king entered into the house of Jehovah, the couriers bore them, and brought them again into the chamber of the couriers.
- Webster's Bible (WBS)
- And it was [so] , when the king went into the house of the LORD, that the guard bore them, and brought them back into the guard chamber.
- Young's Literal Translation (YLT)
- and it cometh to pass, from the going in of the king to the house of Jehovah, the runners bear them, and have brought them back unto the chamber of the runners.
Read in context
- 26கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
- 27அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
- 28ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச்சேவகர் அவைகளைப் பிடித்துக்கொண்டு போய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
- 29ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
- 30ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.