1 Kings 15:28 in Tamil
பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Paashaa yoothaavin raajaavaagiya aasaavin moondraam varushaththilae avanaik kondrubottabin, avan sthaanaththil raajaavaanaan.
1 Kings 15:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் அரசாட்சியின் வருடத்திலே அவனைக் கொன்றுபோட்டபின்பு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
- Open Tamil Contemporary Version
- யூதாவின் அரசனான ஆசாவின் மூன்றாம் வருடத்தில் பாஷா நாதாபைக் கொன்று, தானே அவனுக்குப்பின் அவன் இடத்தில் அரசனானான்.
- Tamil Easy Reading Version
- இது யூதாவின் அரசனான ஆசா ஆண்ட மூன்றாவது ஆண்டில் நடந்தது. பின் பாஷா இஸ்ரவேலின் அரசன் ஆனான்.
1 Kings 15:28 in English
- King James Version (KJV)
- Even in the third year of Asa king of Judah did Baasha slay him, and reigned in his stead.
- World English Bible (WEB)
- Even in the third year of Asa king of Judah, Baasha killed him and reigned in his place.
- American Standard Version (ASV)
- Even in the third year of Asa king of Judah did Baasha slay him, and reigned in his stead.
- Bible in Basic English (BBE)
- In the third year of the rule of Asa, king of Judah, Baasha put him to death, and became king in his place.
- Darby Translation (DBY)
- And Baasha slew him in the third year of Asa king of Judah, and reigned in his stead.
- Webster's Bible (WBS)
- Even in the third year of Asa king of Judah did Baasha slay him, and reigned in his stead.
- Young's Literal Translation (YLT)
- yea, Baasha putteth him to death in the third year of Asa king of Judah, and reigneth in his stead.
Read in context
- 26அவன் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
- 27இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா, அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில், பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.
- 28பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
- 29அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவங்களினிமித்தமும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கின கோபத்தினிமித்தமும், கர்த்தர் சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,
- 30அவன் ராஜாவானபின் அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.