1 Kings 15:32 in Tamil
ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
Aasaavukkum isravael raajaavaagiya paashaavukkum avarkal naadkalilellaam yuththam nadanthugondirunthathu.
1 Kings 15:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
- Open Tamil Contemporary Version
- ஆசாவுக்கும் இஸ்ரயேல் அரசனான பாஷாவுக்கும் இடையில் அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதும் யுத்தம் நடந்துகொண்டே இருந்தது.
- Tamil Easy Reading Version
- பாஷாவின் ஆட்சிகாலம் முழுவதும் யூதாவின் அரசனான ஆசாவோடு போரிட்டான்.
1 Kings 15:32 in English
- King James Version (KJV)
- And there was war between Asa and Baasha king of Israel all their days.
- World English Bible (WEB)
- There was war between Asa and Baasha king of Israel all their days.
- American Standard Version (ASV)
- And there was war between Asa and Baasha king of Israel all their days.
- Bible in Basic English (BBE)
- And there was war between Asa and Baasha, king of Israel, all their days.
- Darby Translation (DBY)
- And there was war between Asa and Baasha king of Israel all their days.
- Webster's Bible (WBS)
- And there was war between Asa and Baasha king of Israel all their days.
- Young's Literal Translation (YLT)
- And war hath been between Asa and Baasha king of Israel all their days.
Read in context
- 30அவன் ராஜாவானபின் அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை.
- 31நாதாபின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
- 32ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
- 33யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அகியாவின் குமாரனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு,
- 34கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.