1 Kings 16:28 in Tamil
உம்ரி தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, சமாரியாவிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Umri than pithaakkalodae niththiraiyadainthu, samaariyaavilae adakkambannappattaan; avan kumaaranaagiya aagaap avan sthaanaththil raajaavaanaan.
1 Kings 16:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உம்ரி இறந்து தன்னுடைய முன்னோர்களோடு, சமாரியாவிலே அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
- Open Tamil Contemporary Version
- இதன்பின் உம்ரி தன் முற்பிதாக்களைப்போல இறந்து, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ஆகாப் அவனுக்குப்பின் அரசனானான்.
- Tamil Easy Reading Version
- உம்ரி மரித்து சமாரியா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இவனது மகன் ஆகாப் புதிய அரசனானான்.
1 Kings 16:28 in English
- King James Version (KJV)
- So Omri slept with his fathers, and was buried in Samaria: and Ahab his son reigned in his stead.
- World English Bible (WEB)
- So Omri slept with his fathers, and was buried in Samaria; and Ahab his son reigned in his place.
- American Standard Version (ASV)
- So Omri slept with his fathers, and was buried in Samaria; and Ahab his son reigned in his stead.
- Bible in Basic English (BBE)
- So Omri went to rest with his fathers, and was put into the earth in Samaria; and Ahab his son became king in his place.
- Darby Translation (DBY)
- And Omri slept with his fathers, and was buried in Samaria; and Ahab his son reigned in his stead.
- Webster's Bible (WBS)
- So Omri slept with his fathers, and was buried in Samaria: and Ahab his son reigned in his stead.
- Young's Literal Translation (YLT)
- And Omri lieth with his fathers, and is buried in Samaria, and Ahab his son reigneth in his stead.
Read in context
- 26நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் சகல வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குத் தங்கள் வீணான விக்கிரகங்களாலே கோபம் மூட்டும்படியாய் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவங்களிலும் நடந்தான்.
- 27உம்ரி செய்த அவனுடைய மற்றவர்த்தமானங்களும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
- 28உம்ரி தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, சமாரியாவிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
- 29யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்.
- 30உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.