1 Kings 18:11 in Tamil
இப்போதும் நீ போய், உன் ஆண்டவனுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.
Ippothum nee poy, un aandavanukku, itho, eliyaa vanthirukkiraan endru sol endru neer sollugireerae.
1 Kings 18:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இப்போதும் நீ போய், உன்னுடைய எஜமானுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.
- Open Tamil Contemporary Version
- ஆனால் நீரோ இப்போது என்னைப் பார்த்து, ‘எலியா இங்கே இருக்கிறான்’ என்று அவனிடம் போய்ச் சொல்லும்படி சொல்கிறீர்.
- Tamil Easy Reading Version
- நான் அரசனிடம் போய், நீங்கள் இங்கிருப்பதைச் சொன்னால்
1 Kings 18:11 in English
- King James Version (KJV)
- And now thou sayest, Go, tell thy lord, Behold, Elijah [is here].
- World English Bible (WEB)
- Now you say, ‘Go, tell your lord, “Behold, Elijah is here.”’
- American Standard Version (ASV)
- And now thou sayest, Go, tell thy lord, Behold, Elijah [is here].
- Bible in Basic English (BBE)
- And now you say, Go, say to your lord, Elijah is here.
- Darby Translation (DBY)
- And now thou sayest, Go, say to thy lord, Behold Elijah!
- Webster's Bible (WBS)
- And now thou sayest, Go, tell thy lord, Behold, Elijah [is here] .
- Young's Literal Translation (YLT)
- and now, thou art saying, Go, say to thy lord, Lo, Elijah;
Read in context
- 9அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்.
- 10உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும், உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கிக்கொண்டான்.
- 11இப்போதும் நீ போய், உன் ஆண்டவனுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.
- 12நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயதுமுதல் கர்த்தருக்குப் பயந்துநடக்கிறவன்.
- 13யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.