Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 2:1 in Tamil

தாவீது மரணமடையும் காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:

Thaaveethu maranamadaiyum kaalam sameebiththabothu, avan than kumaaranaagiya saalomonukkuk kattalaiyittus sonnathu:

Download verse image

1 Kings 2:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாவீது மரணமடையும் காலம் நெருங்கியபோது, அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:
Open Tamil Contemporary Version
அரசன் தாவீதுக்கு மரண நாட்கள் நெருங்கியபோது, தன் மகனான சாலொமோனுக்குப் பொறுப்பை ஒப்படைத்தான்.
Tamil Easy Reading Version
தாவீது மரித்துப்போவதற்குரிய நேரம் வந்தது. எனவே அவன் சாலொமோனிடம் சொல்லும்போது

1 Kings 2:1 in English

King James Version (KJV)
Now the days of David drew nigh that he should die; and he charged Solomon his son, saying,
World English Bible (WEB)
Now the days of David came near that he should die; and he commanded Solomon his son, saying,
American Standard Version (ASV)
Now the days of David drew nigh that he should die; and he charged Solomon his son, saying,
Bible in Basic English (BBE)
Now the time of David's death came near; and he gave orders to Solomon his son, saying,
Darby Translation (DBY)
And the days of David were at hand that he should die; and he enjoined Solomon his son saying,
Webster's Bible (WBS)
Now the days of David drew nigh that he should die; and he charged Solomon his son, saying,
Young's Literal Translation (YLT)
And draw near do the days of David to die, and he chargeth Solomon his son, saying,

Read in context

  1. 1தாவீது மரணமடையும் காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:
  2. 2நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்; நீ திடன்கொண்டு புருஷனாயிரு.
  3. 3நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக்குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும்,
Read all of 1 Kings 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.