1 Kings 20:25 in Tamil
நீர் மடியக்கொடுத்த சேனைக்குச் சரியாய்ச் சேனையையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாய்க் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாய் இரதங்களையும் இலக்கம்பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்பண்ணி, நிச்சயமாய் அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.
Neer madiyakkoduththa saenaikkus sariyaays saenaiyaiyum, anthak kuthiraigalukkus sariyaayk kuthiraigalaiyum, irathangalukkus sariyaay irathangalaiyum ilakkambaarththukkollum; pirpaadu samaboomiyilae naam avarkalodu yuththambanni, nichayamaay avarkalai maerkolvom endraarkal; avan avarkal sorkaettu appadiyae seythaan.
1 Kings 20:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீர் சாகக்கொடுத்த வீரர்களுக்குச் சரியாக வீரர்களையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாகக் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாக இரதங்களையும் எண்ணிப் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்செய்து, நிச்சயமாக அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.
- Open Tamil Contemporary Version
- நாங்கள் சமபூமியில் இஸ்ரயேலருடன் யுத்தம் செய்யும்படியாக, நீர் இழந்த இராணுவத்தைப்போல் குதிரைக்குக் குதிரையும், தேருக்கு தேருமாக ஒரு இராணுவத்தை உருவாக்கும். அப்பொழுது நாங்கள் அவர்களைப்பார்க்கிலும் பலமுள்ளவர்களாயிருப்போம்” என்று ஆலோசனை கொடுத்தார்கள். அரசன் அதற்கு உடன்பட்டு அதன்படியே நடந்தான்.
- Tamil Easy Reading Version
- இப்போது நீ அழிக்கப்பட்ட ஒரு படையை கூட்ட வேண்டும். இரதங்களையும் குதிரைகளையும் சேர்க்க வேண்டும். சமவெளியில் சண்டையிட வேண்டும். பிறகு வெல்வோம்” என்றனர். அவர்கள் சொன்னபடியே பெனாதாத்தும் செய்தான்.
1 Kings 20:25 in English
- King James Version (KJV)
- And number thee an army, like the army that thou hast lost, horse for horse, and chariot for chariot: and we will fight against them in the plain, [and] surely we shall be stronger than they. And he hearkened unto their voice, and did so.
- World English Bible (WEB)
- Muster an army like the army that you have lost, horse for horse and chariot for chariot. We will fight against them in the plain, and surely we will be stronger than they are.” He listened to their voice and did so.
- American Standard Version (ASV)
- and number thee an army, like the army that thou hast lost, horse for horse, and chariot for chariot; and we will fight against them in the plain, and surely we shall be stronger than they. And he hearkened unto their voice, and did so.
- Bible in Basic English (BBE)
- And get together another army like the one which came to destruction, horse for horse, and carriage for carriage; and let us make war on them in the lowlands, and certainly we will be stronger than they. And he gave ear to what they said, and did so.
- Darby Translation (DBY)
- and number thee an army, like the army that thou hast lost, horse for horse, and chariot for chariot; and we will fight against them on the plateau: shall we not be stronger than they? And he hearkened to their voice, and did so.
- Webster's Bible (WBS)
- And number thee an army, like the army that thou hast lost, horse for horse, and chariot for chariot: and we will fight against them in the plain, [and] surely we shall be stronger than they. And he hearkened to their voice, and did so.
- Young's Literal Translation (YLT)
- and thou, number to thee a force as the force that is fallen from thee, and horse for horse, and chariot for chariot, and we fight with them in the plain; are we not stronger than they?' and he hearkeneth to their voice, and doth so.
Read in context
- 23சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம் பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்.
- 24அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்கள் ஸ்தலத்திலிருந்து மாற்றி, அவர்களுக்குப் பதிலாகச் சேனாபதிகளை ஏற்படுத்தி,
- 25நீர் மடியக்கொடுத்த சேனைக்குச் சரியாய்ச் சேனையையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாய்க் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாய் இரதங்களையும் இலக்கம்பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்பண்ணி, நிச்சயமாய் அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.
- 26மறுவருஷத்திலே பெனாதாத் சீரியரை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ண ஆப்பெக்குக்கு வந்தான்.
- 27இஸ்ரவேல் புத்திரரும் இலக்கம் பார்க்கப்பட்டு, தேவையானதைச் சம்பாதித்துக்கொண்டு, அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு, அவர்களுக்கு எதிரே இரண்டு சிறிய வெள்ளாட்டுக் கிடைகளைப்போலப்பாளயமிறங்கினார்கள்; தேசம் சீரியரால்நிறைந்திருந்தது.
Cross references
Original words (Hebrew)
- number · H4487מָנָה mânâh
- army · H2428חַיִל chayil
- army · H2428חַיִל chayil
- lost · H5307נָפַל nâphal
- horse · H5483סוּס çûwç
- horse · H5483סוּס çûwç
- chariot · H7393רֶכֶב rekeb
- chariot · H7393רֶכֶב rekeb
- fight · H3898לָחַם lâcham
- against · H854אֵת ʼêth
- plain · H4334מִישׁוֹר mîyshôwr
- stronger · H2388חָזַק châzaq
- hearkened · H8085שָׁמַע shâmaʻ
- voice · H6963קוֹל qôwl
- so · H6213עָשָׂה ʻâsâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.