1 Kings 20:37 in Tamil
அதின்பின் அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான், அந்த மனுஷன், அவனைக் காயமுண்டாக அடித்தான்.
Athinpin avan vaeroruvanaik kandu: ennai adi endraan, antha manushan, avanaik kaayamundaaga adiththaan.
1 Kings 20:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதின்பின்பு அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனிதன், அவனைக் காயமுண்டாக அடித்தான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அந்த இறைவாக்கினன் வேறொருவனைப் பார்த்து, “தயவுசெய்து என்னை அடி” என்றான். அப்படியே அவன் அவனை அடித்துக் காயப்படுத்தினான்.
- Tamil Easy Reading Version
- அந்த தீர்க்கதரிசி இன்னொருவனிடம் போய், “என்னைத் தாக்கு” என்றான். அதற்கு அவன் தாக்கி காயப்படுத்தினான்.
1 Kings 20:37 in English
- King James Version (KJV)
- Then he found another man, and said, Smite me, I pray thee. And the man smote him, so that in smiting he wounded [him].
- World English Bible (WEB)
- Then he found another man, and said, “Please strike me.” The man struck him and wounded him.
- American Standard Version (ASV)
- Then he found another man, and said, Smite me, I pray thee. And the man smote him, smiting and wounding him.
- Bible in Basic English (BBE)
- Then he came across another man, and said, Give me a wound. And the man gave him a blow wounding him.
- Darby Translation (DBY)
- Then he found another man, and said, Smite me, I pray thee. And the man smote him violently, and wounded [him].
- Webster's Bible (WBS)
- Then he found another man, and said, Smite me, I pray thee. And the man smote him, so that in smiting he wounded [him] .
- Young's Literal Translation (YLT)
- And he findeth another man, and saith, 'Smite me, I pray thee;' and the man smiteth him, smiting and wounding,
Read in context
- 35அப்பொழுது தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படி தன் தோழனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனுஷன் அவனைப்பார்த்து அடிக்கமாட்டேன் என்றான்.
- 36அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனபடியால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்; அப்படியே இவன் அவனை விட்டுப் புறப்பட்டவுடனே, ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொன்றுபோட்டது.
- 37அதின்பின் அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான், அந்த மனுஷன், அவனைக் காயமுண்டாக அடித்தான்.
- 38அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன் முகத்தின்மேல் சாம்பலைப் போட்டு, வேஷமாறினவனாய் வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான்.
- 39ராஜா அவ்வழியாய் வருகிறபோது, இவன் ராஜாவைப்பார்த்துக் கூப்பிட்டு: உமது அடியான் யுத்தத்தில் நின்றபோது, ஒருவன் விலகி, என்னிடத்தில் ஒருவனைக் கொண்டுவந்து, இந்த மனுஷனைப் பத்திரம்பண்ணு; இவன் தப்பிப்போனால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாயிருக்கும், அல்லது ஒரு தாலந்து வெள்ளியை நீ கொடுக்கவேண்டும் என்றான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.